Home Tags ஹஜ்ஜூ பெருநாள்

Tag: ஹஜ்ஜூ பெருநாள்

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்

புனித நகரான மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதை ஹஜ்ஜூப் பெருநாளாக இன்று கொண்டாடும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்

புனித நகரான மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதை ஹஜ்ஜூப் பெருநாளாக இன்று கொண்டாடும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

ஹஜ்ஜூப் பெருநாள் மலேசியாவில் ஆகஸ்ட் 22-இல் கொண்டாடப்படும்

கோலாலம்பூர் - மலேசியாவில் உள்ள முஸ்லீம்கள் எதிர்வரும் புதன்கிழமை ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடுவர் என மாமன்னரின் அரச முத்திரைக் காப்பாளர் அறிவித்துள்ளார். மாநில சுல்தான்களின் ஒப்புதலோடு மாமன்னரின் சார்பிலான இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும்...

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்

இன்று வெள்ளிக்கிழமை புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து முஸ்லீம் வாசகர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், செல்லியல் குழுமத்தின் சார்பில் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள அனைத்து...

ஹஜ் யாத்திரைக்கான மலேசிய ஒதுக்கீடு 27,800 ஆக அதிகரிப்பு!

கோலாலம்பூர் - மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கான எண்ணிக்கை இந்த முறை மலேசியாவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு மலேசியாவுக்கான ஒதுக்கீடு 27,800 ஆக இருந்தது. ஆனால் பின்னர் இந்த எண்ணிக்கை 22,320 ஆக...

செல்லியலின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துகள்!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை புனித யாத்திரைப் பெருநாளான ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமிய அன்பர்களுக்கும், செல்லியலின் இஸ்லாமிய வாசகர்களுக்கும் செல்லியல் சார்பிலான ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துகளைத்...

மெக்கா நெரிசல்: 3 இந்தியர்கள் உட்பட மரணமடைந்தோர் 725 – 800க்கு மேற்பட்டோர் காயம்!

மெக்கா - இங்கு கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை 717ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை காயமடைந்துள்ளனர். இவர்களில் 21 பேர்...

மெக்கா நெரிசல்: 450 பேர் பலி – மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை!

கோலாலம்பூர் : மெக்காவில் நிகழ்ந்த நெரிசலில் இதுவரை மலேசியர்கள் யாரும் காயமடைந்ததாகவோ, அல்லது மரணமடைந்ததாகவோ, தகவல்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மலேசியாவின் ஹஜ் பயணிகளுக்கான அமைப்பான தபோங் ஹாஜியின் தன்னார்வ தொண்டூழியர்கள் தொடர்ந்து...

மெக்கா நெரிசல்: மரண எண்ணிக்கை 450 ஆக உயர்வு – காயமடைந்தோர் 719!

மெக்கா - புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இன்று மெக்காவில் நடைபெற்ற தொழுகையின் போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் 450 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 719...

ஹஜ் பெருநாள்: 593 பசுக்களை அன்பளிப்பாக வழங்கிய நஜிப்

பெக்கான்- ஹஜ் பெருநாளையொட்டி பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் 593 பசுக்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பெக்கான் மாவட்டத்தில் உள்ள மசூதிகள், அரசு முகைமையகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு இந்தப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில்...