Home Tags ஹாங்காங்

Tag: ஹாங்காங்

ஹாங்காங்: தொடர் வன்முறையால் சுற்றுலாத் துறை பாதிப்பு!

ஹாங்காங்கிற்கு வருகைப் புரிபவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டுக்கு 43.7 விழுக்காடு குறைந்து அக்டோபரில் 3.31 மில்லியனாக குறைந்துள்ளதாக ஹாங்காங் சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்: உள்ளாட்சித் தேர்தலில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியினர் முன்னணி!

ஹாங்காங் உள்ளாட்சித் தேர்தலில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியினர் முன்னணி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்: கயிறுகளைப் பயன்படுத்தி மாணவர்கள் கட்டிடங்களிலிருந்து வெளியேறும் காட்சியால் பரபரப்பு!

ஹாங்காங்கில் கயிறுகளைப் பயன்படுத்தி மாணவர்கள் கட்டிடங்களிலிருந்து வெளியேறும் காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் நிலைமை மோசமடைந்தால் மலேசிய மாணவர்கள் இடம் மாற்றப்படுவார்கள்!- மஸ்லீ

ஹாங்காங்கில் நிலைமை மோசமடைந்தால் மலேசிய மாணவர்கள் இடம் மாற்றப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.

தொடரும் ஆர்ப்பாட்டங்களினால் ஹாங்காங் பங்குகள் மோசமான சரிவை அடைந்தன

தொடரும் ஆர்பாட்டத்தினால் ஹாங்காங் பங்குகள் மோசமான சரிவை அடைந்துள்ளன.

கலவரக்காரர்களால் மீண்டும் முடங்கியது ஹாங்காங்!

ஹாங்காங்கில் கலவரக்காரர்கள் தொடர்ந்து போக்குவரத்தை சீர்குலைத்து, சாலைகளைத் தடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இரயில் தடங்களைத் தடைசெய்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்: எதிர்ப்பாளர் ஒருவர் காவல் துறையினரால் சுடப்பட்டார்!

ஹாங்காங்கில் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில், ஆர்பாட்டக்காரர்களில் ஒருவர் காவல் துறையினரால் சுடப்பட்டார்.

ஹாங்காங் போராட்டங்களால் 275 மில்லியன் டாலர் இழப்பை எதிர்நோக்கும் டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்கா

ஹாங்காங்கில் நீடித்து வரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து இங்குள்ள டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 275 மில்லியன் அமெரிக்க டாலர் வருமான இழப்பு தங்களுக்கு நடப்பாண்டில் ஏற்படும் என டிஸ்னி நிறுவனம் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.

“ஹாங்காங்கிடமிருந்து சீனாவை பிரிக்க முற்பட்டால் உயிர் சேதங்கள் ஏற்படும்!”- சீன அதிபர்

சீனாவை ஹாங்காங்கிடமிருந்து பிரிக்க முற்பட்டால் உயிர் சேதங்கள், ஏற்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பெங் எச்சரித்துள்ளார்.

ஹாங்காங்: சட்டத்தை கையில் எடுத்து கொண்ட போராட்டக்காரர்களுக்கு காவல் துறை கண்டனம்!

சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்ட போராட்டக்காரர்களுக்கு, ஹாங்காங் காவல் துறையினர் கடுமையாக கண்டனத்தை தெரிவித்தனர்.