Home Tags ஹாங்காங்

Tag: ஹாங்காங்

ஹாங்காங்: முகமூடி அணிந்து மக்களைத் தாக்கிய கும்பல் அரசாங்கத்தின் ஏற்பாடா?

ஹாங்காங்: முகமூடி அணிந்து தடியுடன் ஹாங்காங் யூவென் லாங் இரயில் நிலையத்திற்குள் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட மர்ம மனிதர்கள் அங்குள்ள மக்களை கொடுரமாக தாக்கி உள்ளனர். காவல் துரையினர் உடனடி நடவடிக்கையை எடுக்காதது, ஹாங்காங்...

பிரிட்டன் இரட்டை வேடம் போடுகிறது, சீனா கண்டனம்!

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் ஆதரவளித்து வருகிறது. போராட்டக்காரர்களின் வன்முறையை கண்டித்த பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹண்ட், அவர்களை ஒடுக்க சீனா வன்முறையை பயன்படுத்துமானால், அது...

ஹாங்காங் நாடாளுமன்றத்தில் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர்!

ஹாங்காங்: நேற்றிரவு திங்கட்கிழமை ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து சூறையாடி உள்ளனர். இந்த நாகரிகமற்றச் செயலை தீவிர வன்முறை செயல் என ஹாங்காங் தலைவர் கேரி லேம் கண்டித்துள்ளார். ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவரை தைவான்...

ஹாங்காங்: ஒப்படைப்பு மசோதா இரத்து செய்த போதிலும், லாம் பதவி விலகக் கோரி போராட்டம்!

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பிறகு கடந்த மூன்று வாரங்களாக நடந்த போராட்டம் மிக மோசமானது எனக் கூறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஒப்படைப்பு மசோதாவை இடைநிறுத்தம் செய்வதாக ஹாங்காங் நகரத்...

ஹாங்காங்கில் நிலைமை மோசமடைகிறது, 79 பேர் காயம்!

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பிறகு தற்போது நடக்கும் போராட்டம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் கூடி போராட்டம் நடத்தி வரும் வேளையில்,...

2014-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக பேரணி!

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பிறகு தற்போது நடக்கும் போராட்டம்தான் மிகவும் பெரியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் கூடி போரட்டம் நடத்தி...

55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்

ஹாங்காங் – சீனாவின் நிலப்பரப்பிலுள்ள சுஹாய் நகர் (Zhuhai) ஹாங்காங் மற்றும் மக்காவ் என மூன்று முக்கிய நகர்களைக் கடல் வழியாக இணைக்கும் 55 கிலோமீட்டர் (34 மைல்) நீளமுள்ள உலகின் மிக...

சூறாவளி : தென்சீனாவில் 3 மில்லியன் பேர் வெளியேற்றம்

ஹாங்காங் - பிலிப்பைன்சில் கடும் சேதங்களை ஏற்படுத்திய 'மங்குட்' சூறாவளி ஹாங்காங்கிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு தற்போது வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிலையில் தென் சீனா பகுதியிலுள்ள 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்...

ஹாங்காங்கைத் தாக்கப் போகும் ‘மங்குட்’ சூறாவளி

ஹாங்காங் - கடந்த பல ஆண்டுகளில் ஹாங்காங் மற்றும் தென் சீனா பகுதிகள் காணாத அளவுக்கான மிகக் கடுமையான புயல் மழையுடன் கூடிய 'மங்குட்' எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அந்தப் பகுதிகளை நோக்கி...

ஹாங்காங் நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் (படக் காட்சிகள்)

ஹாங்காங் - நேற்றும் இன்றும் ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் கலந்து கொண்ட ஜோகூர் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. பல நாடுகளின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்ட நிலையில் சிறந்த...