Home Tags ஹாலிவுட்

Tag: ஹாலிவுட்

8 பில்லியன் டாலர் செலவிடப்போகும் நெட்பிலிக்ஸ்!

லோஸ் கத்தோஸ் (கலிபோர்னியா) – உலகின் மிகப் பெரிய இணையத் தொலைக்காட்சி அலைவரிசையாகத் திகழ்வது நெட்பிலிக்ஸ் (Netflix Inc.) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள லோஸ் கத்தோஸ் நகரில் தனது தலைமை நிறுவனத்தைக் கொண்டு...

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: ‘ஏணி வைத்து’ ஆடைகளைத் தேடும் ஜெனிபர் லோப்பஸ்!

இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடித் தனது புகைப்படங்களைப் பதிவு செய்து அதகளம் செய்பவர் ஜெனிபர் லோப்பஸ். இரட்டைக் குழந்தைகளுக்குத் தாய், 47 வயதிலும் கட்டுக் குலையாத இளமை, விரல் விட்டு எண்ணுமளவுக்கு காதலர் எண்ணிக்கை...

புன்சிரிப்பு-கிண்டல்-நகைச்சுவை- ஜேம்ஸ்பாண்டுக்கு புதிய பரிமாணம் தந்த ரோஜர் மூர்!

(நேற்று செவ்வாய்க்கிழமை மே 23-ஆம் தேதி காலமான ஹாலிவுட் நடிகர் ரோஜர் மூர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றார் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன்) உலகம் முழுவதும் உள்ள திரைப்பட இரசிகர்களால் – அவர்கள்...

‘ஜேம்ஸ் பாண்ட்’ – ரோஜர் மூர் காலமானார்!

புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களில் '007' எண் கொண்ட உளவாளியாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரோஜர் மூர் காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர். அவருக்கு வயது 89. புற்று நோய் பீடிக்கப்பட்ட நிலையில்...

ஆங்கிலப் படங்களை முறியடித்து அமெரிக்காவிலும் பாகுபலி சாதனை!

வாஷிங்டன் - இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்ட பாகுபலி -2 திரைப்படம் அமெரிக்காவிலும், ஆங்கிலப் படங்களின் வசூல்களை முறியடித்து சாதனை புரிந்து...

திரைவிமர்சனம்: “தி ஃபேட் ஆஃப் த பியூரியஸ்” – அதிவேகம், அணு ஆயுதம் எல்லாம்...

கோலாலம்பூர் - வேகம்.. அதிவேகம்.. அசுரவேகம்.. இந்த மூன்று தாரக மந்திரங்களால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த 'ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' திரைப்பட வரிசையின் 8-வது பாகம்...

ஆஸ்கார் விருதுகள் அஸ்ட்ரோவில் நேரடி ஒளிபரப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸ் - ஆண்டுதோறும் உலகம் எங்கும் உள்ள கோடிக்கணக்கான சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆஸ்கார் விருதுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெறுகின்றது. மலேசிய நேரப்படி...

மார்வெல் திரைப்படத்தில் நடிக்கப்போகும் பிரபல மலேசிய நடிகை!

கோலாலம்பூர் - 'அப்பளம்' என்ற மலேசியத் திரைப்படத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஈப்போவைச் சேர்ந்தவரான நடிகை ராஜா இல்யா, உலகப் புகழ்பெற்ற மார்வெல் நிறுவனத்தின் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். 'சோல்மேட்...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் – ஜெனிப்பர் லோப்பசின் புதிய காதலர்!

வயது 47 ஆகிவிட்டது. 8 வயதான, ஆண்-பெண் என இரட்டைக் குழந்தைகளின் தாய். இருந்தாலும், கட்டுடல் குலையவில்லை. துள்ளாட்டம் குறையவில்லை. இன்றைக்கும் கோடிக்கணக்கான டாலர்களில் சம்பளம் வாங்கும் ஹாலிவுட் பட நடிகை. மேடை...

திரைவிமர்சனம்: ‘ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்’ – ஹாலிவுட் ஆக்சன் மசாலா!

கோலாலம்பூர் - 'ட்ரிப்பிள் எக்ஸ்', 'ட்ரிப்பிள் எக்ஸ் ஸ்டேட்டட் ஆஃப் யூனியன்' படங்களின் வரிசையில், மூன்றாவது பாகமாக வின் டீசல் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்'. ...