Home Tags அகிலேஷ் யாதவ்

Tag: அகிலேஷ் யாதவ்

மாயாவதி- அகிலேஷ் கூட்டணி கலைந்தது!

புது டில்லி: அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணியை அதிகாரபூர்வமாக முடித்துக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள...

உத்தர பிரதேசத்தில் மாயாவதி தனித்து போட்டி, அகிலேஷ் உடனான கூட்டணி முறிவு

புது டில்லி: விரைவில் நடைபெறவுள்ள 11 தொகுதிகளுக்கான உத்தர பிரதேச சட்டமன்ற இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.  2019-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில், பகுஜன்...

அகிலேஷூக்கு சைக்கிள் சின்னம் – காங்கிரசோடு ‘கை’ கோர்க்கிறார்!

புதுடில்லி - முலாயம் சிங் தலைவராக இருந்த சமஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அவரது மகனும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நடப்பு முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தலைமையிலான பிரிவுக்கு சைக்கிள் சின்னம்...

சமஜ்வாடி கட்சித் தலைவராக அகிலேஷ் தேர்வு! மீண்டும் கட்சியில் கலகம்!

புதுடில்லி - உத்தரப் பிரதேச அரசியலில் மீண்டும் புதிய திருப்பங்கள் இன்று ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான சமஜ்வாடி கட்சியிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் தனது சொந்த தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங்...

சொந்த மகன் அகிலேஷ் யாதவ்வை கட்சியிலிருந்து நீக்கினார் முலாயம் சிங்!

புதுடில்லி - உத்தரப் பிரதேச அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ஆளும் சமஜ்வாடி கட்சியிலிருந்து தனது மகனும், நடப்பு முதல்வருமான அகிலேஷ் யாதவ்வை 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்தே நீக்கியுள்ளார், முலாயம் சிங் யாதவ்.

உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்குள் பிளவு – புதிய கட்சி தொடங்க அகிலேஷ் முடிவு!

உத்திர பிரதேசம் - குடும்பத் தகராறு  காரணமாக உத்திர பிரதேசத்தில், ஆளுங்கட்சியான சமாஜ்வாதி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி...

பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி: அகிலேஷ் யாதவ் உத்தரவு!

லக்னோ, ஜூன் 18 - உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என அம்மாநில உத்தரபிரதேச முதல்வர்...