Home Tags அஜீத்

Tag: அஜீத்

முதல் ஆளாக வாக்களித்த ரஜினி, அஜீத், ஷாலினி!

சென்னை - நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் முதல் ஆளாக வாக்களித்துள்ளார். இதே போன்று ரஜினிகாந்தும் காலையிலேயே வாக்களித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7...

அஜீத்திற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை – விஷால்! (காணொளியுடன்)

சென்னை - நடிகர் அஜீத்திற்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறியுள்ளார். பொதுவாக நடிகர் அஜீத் திரைத்துறை சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும்...

அதிமுகவில் 150-க்கும் மேற்பட்ட அஜீத் ரசிகர்கள் இணைந்தனர்!

சென்னை – சென்னை அஜீத் ரசிகர்கள் 150-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் அஜீத் இரசிகர் மன்றத்தலைவர் சரத் என்பவரின் தலைமையில் ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க. பாண்டியராஜன், அமைச்சர்...

ரஜினியைத் தொடர்ந்து கமல்-விஜய்-அஜீத்திற்கு நோட்டிஸ்!

கர்நாடகா – நேற்று வரலாற்று சிறப்பு மிக்க மனு ஒன்றை ரஜினிக்கு அனுப்பி, நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறது கர்நாடகா நீதிமன்றம். ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் அவருக்கு கட்அவுட்கள் வைப்பது,...

தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் அஜீத் – புதிய கருத்துக் கணிப்பு!

சென்னை - தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் யார்? என்ற கருத்துக் கணிப்பில் 46.88% வாக்குகள் பெற்று அஜீத் முதல் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் சிறந்த நடிகராக அஜீத் தென்னிந்தியா அளவில் தேர்வு...

நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் கண்டிப்பாக வரவேண்டும் – நடிகர் சங்கம் தகவல்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடிகர்கள் ரமணா, உதயா, நடிகை லலிதா குமாரி ஆகியோர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த...

திடீர் மூட்டு வலி: நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை

சென்னை- நடிகர் அஜித்துக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திடீர் மூட்டு வலி காரணமாகவே அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜீத் நடிப்பில்...

பணத்தில் விஜய்க்கு அடுத்து ரஜினி; புகழில் அஜீத்திற்கு அடுத்து ரஜினி – போர்ப்ஸ் பத்திரிக்கை...

மும்பை, ஜூன் 15 - போர்ப்ஸ் பத்திரிக்கை இன்று காலையில் பணம், புகழ், செல்வாக்கு அடிப்படையில் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் பணம், புகழ், செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையில்...

ஆந்திராவில் படப்பிடிப்பு வேண்டாம் என மறுத்த அஜீத்!

ஆந்திரா, ஜூன் 5 - கொல்கத்தாவில் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆந்திராவில் படமாக்க படக்குழு திட்டமிட்ட போது, அங்கு எல்லாம் வேண்டாம் என மறுப்புத் தெரிவித்திருக்கிறார் தல அஜீத். 'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து 'வீரம்'...

தனது உதவியாளருக்கு இருசக்கர வாகனம் பரிசளித்த அஜீத்!

சென்னை, மே 9 - உதவியை விளம்பரமாக பயன்படுத்தும் காலத்தில், தான் செய்யும் உதவிகளை மறைத்து தன்னால் முடிந்த உதவிகளை உடன் இருப்பவர்களுக்கு செய்து வருபவர் நடிகர் அஜீத். சமீபத்தில் தனது வீட்டில் வேலை...