Home Tags அமித் ஷா

Tag: அமித் ஷா

அமித் ஷாவை புதுடில்லியில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

புதுடில்லி : எந்த நேரத்திலும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுடில்லி சென்றுள்ளார். அவருடன் தமிழக அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட குழுவினர்...

அமித் ஷா : பரபரப்பான சென்னை வருகை நிறைவடைந்தது

சென்னை : அடுத்த ஆண்டு தமிழ் நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கியப் புள்ளியுமான அமித் ஷா நேற்று சனிக்கிழமை (நவம்பர் 21) சென்னைக்கு வருகை மேற்கொண்டது...

அமித் ஷா மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்

புது டில்லி: அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) திங்கட்கிழமை இரவு முழுமையான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆகஸ்டு...

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

புதுடில்லி : அண்மையில் கொவிட்-19 தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அவர் கொவிட்-19...

அமிட் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

புது டில்லி: இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னதாக கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்ற வாரம் அவர் கொவிட்19 தொற்றிலிருந்து...

அமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதி

புதுடில்லி : இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொவிட்-19 தொற்று பீடிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். எனினும் தான் முழு...

இந்தியா : அமித் ஷாவின் வாக்குறுதியைத் தொடர்ந்து அடையாளப் போராட்டத்தைக் கைவிட்ட மருத்துவர்கள்

புதுடில்லி : தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர் ஒருவர் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதல்களும் நடத்தியிருப்பது இந்தியா முழுமையிலும் கடுமையான கண்டனங்களைத்...

பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு!

பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“குடியுரிமை சட்டத் திருத்தத்தை மீட்டுக் கொள்ளும் எண்ணம் இல்லை!”- அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்தை மீட்டுக் கொள்ளப்போவதில்லை என்று அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்

திங்கட்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சமர்ப்பித்த இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பில் இந்தியா முழுவதும் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எழுந்துள்ளன.