Home Tags அமெரிக்க அதிபர் தேர்தல்

Tag: அமெரிக்க அதிபர் தேர்தல்

டொனால்ட் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள்

வாஷிங்டன் : ஒருவழியாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் மீது 34 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 2016 அதிபர் தேர்தல் முறையுடனும் நேர்மையுடனும் நடத்தப்படுவதற்கு எதிராக அவர் சட்டத்துக்கு...

செல்லியல் காணொலி : ஜோ பைடன் : இறுதி வெற்றி சாத்தியமானது எப்படி?

https://www.youtube.com/watch?v=mxEQnHfWuE4&t=1s Selliyal | Joe Biden : His final laps into victory | 08 November 2020 ஜோ பைடன் : இறுதி வெற்றி சாத்தியமானது எப்படி? "ஜோ பைடன் : இறுதி வெற்றி...

அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

(அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து முடிவுகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் ஒருவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறித்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) மேலோட்டமாகப் பார்க்கும்போது...

செல்லியல் காணொலி : அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

https://www.youtube.com/watch?v=xl05xgCyd40 Selliyal | How US President is elected? | அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? | 05 November 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான...

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகாரபூர்வமாகக் குதித்தார்

வாஷிங்டன் - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் 20 வேட்பாளர்களில் ஒருவராக செனட்டர் கமலா ஹாரிசை அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருப்பதைத் தொடர்ந்து அவர்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கிறார் முதல் இந்து வேட்பாளர் துளசி கபார்ட்

வாஷிங்டன்: கடந்த 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப். அடுத்த அதிபருக்கான தேர்தல் அடுத்தாண்டு 2020-இல்தான் நடைபெறும் என்றாலும், அதற்கான கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்வு இப்போதே,...

அதிபர் தேர்தலில் முறைகேடா? – டிரம்ப் மகன் மீது குற்றச்சாட்டு!

வாஷிங்டன் - 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, தனது தந்தை டொனால்டு டிரம்புக்கு எதிராகப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடிக்க ஜான் டிரம்ப் ரஷிய வழக்கறிஞரைச் சந்தித்துப் பேசியதாக...

அமெரிக்கா எங்கும் டிரம்புக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

வாஷிங்டன் – இதுவரை இல்லாத அளவுக்கு புதிய அரசியல் சூழ்நிலையில் அமெரிக்கா காலடி எடுத்துள்ளது. அதிபராகத் தேர்வு பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த அமெரிக்க அரசாங்கத்தை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்த...

டிரம்ப் வெற்றியை இனிப்பு வழங்கிக் கொண்டாடிய இந்து அமைப்பு!

புதுடில்லி - அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றியை புதுடெல்லியில் உள்ள அவரது ஆதரவாளர்களான இந்து சேனா அமைப்பினர் ஆரவாரத்துடன் நேற்று புதன்கிழமை கொண்டாடினர். டிரம்பின் வெற்றி குறித்த தகவல் வெளியானது பாரம்பரிய...

288 வாக்குகள் பெற்ற டிரம்ப் அதிபராக அறிவிக்கப்பட்டார்

நியூயார்க் - அமெரிக்க அதிபர் தேர்தலில் 288 வாக்குகள் பெற்றுள்ள டிரம்ப் அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும்போது, டிரம்புக்கு 300-க்கும் கூடுதலான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டொனால்ட்...