Home Tags அருண் ஜெட்லி

Tag: அருண் ஜெட்லி

முன்னாள் இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், நரேந்திர மோடியின் முதல் தவணை அமைச்சரவையில் அவருக்கு நெருங்கிய சகாவாகவும் திகழ்ந்த அருண் ஜெட்லி புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

அருண் ஜெட்லி இல்லம் வந்தார் மோடி – அமைச்சரவையில் நீடிக்க வற்புறுத்துவாரா?

புதுடில்லி - (மலேசிய நேரம் இரவு 11.20 மணி நிலவரம்) நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற விருப்பமில்லை என பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி அந்தக் கடிதத்தை தனது டுவிட்டர்...

மோடியின் புதிய அமைச்சரவையில் அருண் ஜெட்லி இடம் பெறமாட்டார்!

புதுடில்லி - நாளை வியாழக்கிழமை பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் பணிபுரிய விருப்பமில்லை என்றும் தொடர்ந்து அமைச்சுப் பணியாற்ற தனது உடல்நலம் இடம் கொடுக்கவில்லை என்றும் மருத்துவர்களும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை...

இந்திய வரவு செலவுத் திட்டம் : முக்கிய அம்சங்கள் என்ன?

புதுடில்லி - இன்று வியாழக்கிழமை இந்திய நேரப்படி காலை 11.00 மணியளவில் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்தியாவுக்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அடுத்த ஆண்டு நடைபெறலாம்...

அருண் ஜெட்லி தற்காப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு!

புதுடில்லி - கோவா முதல்வராக நாளை செவ்வாய்க்கிழமை பதவியேற்கவிருக்கும் தற்காப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்  பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, தற்காப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின்...

அருண் ஜெட்லி ஹெலிகாப்டரில் ஏறும்போது காயமடைந்தார்!

புதுடில்லி - இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஹரித்துவாரில் இருந்து புதுடில்லி திரும்ப ஹெலிகாப்டரில் ஏறியபோது அவருக்கு காலில் அடிபட்டது. இருப்பினும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் பத்திரமாக புதுடில்லி வந்தடைந்தார் என்றும் ஊடகங்கள்...

வரவு செலவுத் திட்டம்: 3 இலட்சத்துக்கு மேல் இனி ரொக்கப் பரிமாற்றங்கள் கிடையாது!

புதுடில்லி - இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி (படம்) நேற்று சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின்படி இனி 3 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து பரிமாற்றங்களும் காசோலை அல்லது வங்கி இணையக்...

இந்திய வரவு செலவுத் திட்டம்: முக்கிய அம்சங்கள் என்ன? (தொகுப்பு -1)

புதுடில்லி - இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் இந்திய மக்களால் ஊன்றிக் கவனிக்கப்பட்டது என்பதோடு, வெளிநாட்டில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கான இந்திய...

அருண் ஜெட்லி வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார்!

புதுடில்லி - காங்கிரஸ் சார்பில் விடுக்கப்பட்ட எதிர்ப்புகளை இந்திய நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிராகரித்ததைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து...

இந்திய வரவு செலவுத் திட்டம்: திட்டமிட்டபடி சமர்ப்பிக்கப்படும்

புதுடில்லி - இந்தியாவுக்கான 2017-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் திட்டமிட்டபடி, இன்று காலை இந்திய நேரப்படி 11.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி (படம்) அறிவித்துள்ளார். தனது டுவிட்டர்...