Home Tags அருள் நிதி

Tag: அருள் நிதி

அருள்நிதி- ஜீவா, இருவரும் களத்தில் சந்திக்க தயார்!

முதல் முறையாக, நடிகர் அருள்நிதி மற்றும் ஜீவா இருவரும் களத்தில் சந்திப்போம் என்ற படத்தில், இணைந்து நடிக்கவுள்ளனர்.

திகில் திரைப்படங்களை தன் வசமாக்கும் அருள்நிதி!

சென்னை: ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை தொடர்ந்த பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் படம் கே13. இந்த படம் விரைவில் திரைக்கு வரைவிருக்கிறது. இந்நிலையில், அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு...

‘கெ13’: உளவியல், மர்மம் சார்ந்த படம்!

சென்னை: பரத் நீலகண்டன் இயக்கியத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கெ13’. இத்திரைப்படத்தில் நடிகர் அருல்நிதி முக்கியப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபக்காலமாக மாறுபட்ட திரைக்கதைகளை தேர்த்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் அருல்நிதியும் ஒருவர். அவரது முந்தையப் படங்கள்...

கருணாநிதி பேரன் அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி (படக் காட்சிகள் -2)

சென்னை - கடந்த ஜூன் 7ஆம் தேதி நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பேரனும், திரைப்பட நட்சத்திரமுமான அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி படங்கள்: புதுமண மக்கள் கலைஞரின் மூத்த மகன் அழகிரி தம்பதியர்...

கருணாநிதியின் பேரன் அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி (படக்காட்சிகள்-1)

சென்னை, ஜூன் 9 - கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனும், திரைப்பட நடிகருமான அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தை ஒன்றாக இணைத்ததோடு, பல அரசியல் தலைவர்களையும், திரை நட்சத்திரங்களையும் ஒரே...

கருணாநிதியின் பேரன் அருள்நிதிக்கு இன்று திருமணம் வரவேற்பு: அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்து!

சென்னை, ஜூன் 8 - திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதியின் திருமண வரவேற்பு விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரோசய்யா,மத்திய அமைச்சர்...

நடிகர் அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தேறியது!

சென்னை, மார்ச் 3 - திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகனும், நடிகருமான அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் திருமண...