Home Tags இந்தியா – சீனா வர்த்தகம்

Tag: இந்தியா – சீனா வர்த்தகம்

மேலும் 43 சீன குறுஞ்செயலிகளை இந்தியா தடை செய்தது

புதுடில்லி  : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் எல்லைப்புற மோதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் வணிகங்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. தேசியப் பாதுகாப்பு என்ற காரணம் கூறி இந்தியா தற்போது மேலும் 43 சீன...

தைவானுடன் வாணிப உடன்பாடு காணும் நோக்கத்தில் இந்தியா

புதுடில்லி : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான தூதரக நல்லுறவுகள் மோசமடைந்து, எல்லைப்புற மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அனைத்துலக அளவில் வாணிபத்தில் ஒரு புதிய அணுகுமுறையில் இறங்க இந்தியா முடிவெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தைவானை...

அமெரிக்கா – சீனா வணிகம் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டது

அமெரிக்கா-சீனா இரு நாடுகளும் முதல் கட்ட வணிக உடன்பாட்டைக் கண்டுள்ளன என்றும் அது மிகக் கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

திபெத்திலிருந்து நேபாளம் வழியாக பீகாருக்கு ரயில் பாதை அமைக்க சீனா விருப்பம்!

பெய்ஜிங் - நேபாளத்தில் ரயில் பாதை அமைத்து வரும் சீன அரசு, அந்த ரயில் பாதையை இந்தியாவின்  பீகார் மாநிலம் வரை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு...

2016–ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் சீனாவை மிஞ்சும் இந்தியா – ஐ.நா. தாக்கல்!

நியூயார்க், மே 21 - ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் கணிப்பு அமைப்பு‘ சார்பில் தெற்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கை அண்மையில் தாக்கல்...

இந்தியா – சீனா இடையே ரூ.1.39 லட்சம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பெய்ஜிங், மே 18 - சீனாவில் இந்தியப் பிரதமர் மோடி முன்னிலையில், ரூ. 1.39 லட்சம் கோடிக்கு இந்திய - சீன நிறுவனங்கள் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மூன்று நாள் பயணமாக சீனா...

சீனத் தயாரிப்புகளுக்கு, இந்தியாவில் தர மதிப்பீடு கட்டாயமாகிறது!

புது டெல்லி, மே 5 - குண்டூசி முதல் திறன்பேசி வரை, இந்தியாவில் சீனப் பொருட்களின் ஆதிக்கம் மிக அதிகம். மலிவான விலையாக இருந்தாலும், அவற்றில் பெரும்பான்மையான பொருட்கள் தரமற்றவையாகவே இருக்கும். இவற்றுக்கெல்லாம்,...

2017-ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவை முந்தும் – அறிக்கை தகவல்

துபாய், ஜனவரி 19 - எதிர்வரும் 2017-ம் ஆண்டில் இந்தியா பொருளாதார ரீதியாக அசுர வளர்ச்சி அடையும். இதன் மூலமாக பொருளாதார நிலைகளில், சீனாவை முந்த இந்தியாவிற்கு வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு...

2016-ல் பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா!

புது தில்லி, செப்டம்பர் 17 - ஆசிய அளவில் பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும்  உள்ள இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும். எனினும் இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சனைகள் இருந்து வருவது...

இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக முதலீடு செய்யும் சீனா! 

பெய்ஜிங், செப்டம்பர் 15 - ஆசிய அளவில் முன்னணி நாடுகளாக கருதப்படும் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்சனைகள் நீண்ட காலமாக இருந்து வந்தாலும், வர்த்தக ரீதியா உறவினை பலப்படுத்த...