Home Tags இயக்குநர் மிஷ்கின்

Tag: இயக்குநர் மிஷ்கின்

மிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை

சென்னை - நேற்று வெள்ளிக்கிழமை முதல் உலகம் எங்கும் வெளியாகி மாறுபட்ட விமர்சனங்களைச் சந்தித்து வரும் 'சைக்கோ' திரைப்படத்தில் பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிஷ்கினின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும்...

சைக்கோ: படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியை வெளியிட்ட படக்குழு!

சைக்கோ திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைத் தூண்டி உள்ளனர்.

உதயநிதியின் மாறுபட்ட நடிப்பில் ‘சைக்கோ’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படமான ‘சைக்கோ‘ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

‘சைக்கோ’: இயக்குனர் மிஷ்கினின் அடுத்தப் படைப்பு தயார், ஜனவரி 24 வெளியீடு!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படமான ‘சைக்கோ' ஜனவரி 24-ஆம் தேதி வெளியாகுகிறது.

துப்பறிவாளன் 2: இசைஞானியின் இசையில் முதல் முறையாக விஷால், நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவு!

துப்பறிவாளன் 2 படத்திற்காக இசைஞானி இளைராஜாவின் இசையில் முதல் முறையாக, நடிகர் விஷால் நடிக்கயிருப்பதை நெகிழ்ச்சியுடன் தமது டுவிட்டரில் பதிவுச் செய்துள்ளார்.

துப்பறிவாளன் 2: மீண்டும் துப்பறிய கிளம்புகிறார் விஷால்!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தின் முதற்கட்ட வேலைகள், தொடங்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனக்கே உரிய பாணியில், மீண்டும் துப்பு துலக்க துப்பறிவாளன் 2!

சென்னை: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வெளியான திரைப்படம் ‘துப்பறிவாளன்’. இப்படம் நல்லதொரு வரவேற்பினை இரசிகர்கள் மத்தியில் பெற்றது. இத்திரைப்படத்தில் வினய், பிரசன்னா, ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ்...

மிஷ்கின் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

சென்னை - இயக்குநர்களில் சற்று வித்தியாசமானவர் மிஷ்கின். அவரைப் போலவே அவரது திரைப்படங்களும் வழக்கமான படங்களில் இருந்து எப்போதும் சற்று வித்தியாசப்பட்டே இருக்கும். அந்த வகையில், கடைசியாக விஷாலை வைத்து 'துப்பறிவாளன்' திரைப்படத்தை இயக்கிய...

திரைவிமர்சனம்: ‘துப்பறிவாளன்’ – நாயின் மரணத்திற்கு பின்னால் இவ்வளவு பெரிய கதையா?

கோலாலம்பூர் - 2014-ம் ஆண்டு 'பிசாசு' திரைப்படம் வெளியானதோடு, அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டிருந்த இயக்குநர் மிஸ்கின், தற்போது விஷாலுடன் கூட்டணி அமைத்து, துப்பறியும் கதை ஒன்றுடன், 'துப்பறிவாளன்' ஆகக்...

‘துப்பறிவாளன்’ முன்னோட்டம்: டியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்கள்!

கோலாலம்பூர் - விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், விஷால், ஆண்ட்ரியா, பிரசன்னா முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும், 'துப்பறிவாளன்' என்ற திரைப்படம் நாளை வியாழக்கிழமை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட...