Home Tags இளையராஜா-எஸ்பிபி சர்ச்சை

Tag: இளையராஜா-எஸ்பிபி சர்ச்சை

இளையராஜா இசையில் மீண்டும் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

சென்னை - கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலாவுக்கும் இடையில் நீடித்து வந்த மனக்கசப்பும், சர்ச்சையும் முடிவுக்கு வந்து இருவரும் கட்டியணைத்து தங்களின் மனவிரோதங்களை மறந்திருக்கும் நிலையில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி தமிழ்ப்பட...

இளையராஜா-எஸ்பிபி – மீண்டும் இணைந்த இசை நட்புகள்

சென்னை - இசையமைப்பாளர், பாடகர் என்ற அளவில் நீண்டகாலமாக பின்னிப் பிணைந்திருந்த நண்பர்கள் இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும்! அவர்களது இசை நட்பில் முகிழ்த்த எண்ணற்ற பாடல்கள் இரசிகர்களைப் பரவசப்படுத்தின. ஆனால், இருவருமே தமிழ்த் திரையுலகில் காலடி...

இளையராஜா-எஸ்பிபி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை - இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் காப்புரிமை மீதான சர்ச்சை குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த...

இளையராஜா செய்தது சரி தான் – கார்க்கி வைரமுத்து கருத்து!

சென்னை - தான் இசையமைத்தப் பாடல்களை தனது அனுமதியின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மேடைகளில் பாடக் கூடாது என இளையராஜா தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருப்பது சரியே என பாடலாசிரியர் மதன் கார்க்கி கருத்துத்...

கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களைப் பாடமாட்டேன் – எஸ்.பி.பி அறிவிப்பு!

சென்னை - மிக நெருங்கிய இளமைக்கால நண்பர்கள் என்று அறியப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவருக்கும் இடையில் எதிர்பாராத வகையில் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. பாடல் துறையில் தனது 50 ஆண்டுகால சாதனையைக்...