Home Tags இஸ்கண்டார் புத்ரி (கேலாங் பாத்தா)

Tag: இஸ்கண்டார் புத்ரி (கேலாங் பாத்தா)

குளியலறையில் வழுக்கி விழுந்தார் கிட் சியாங் – லேசான காயம்!

கேலாங் பாத்தா - ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் நேற்று வியாழக்கிழமை இரவு தனது கேலாங் பாத்தா இல்லத்தில், குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது நெற்றியில் லேசான காயம்...

கேலாங் பாத்தா: அம்னோவுக்கு பதிலாக மீண்டும் மசீச போட்டி

ஜோகூர் பாரு - கடந்த 2013 பொதுத் தேர்தலில் நட்சத்திரத் தொகுதியாக ஒட்டுமொத்த மலேசியாவும் உற்றுக் கவனித்த தொகுதி ஜோகூர் மாநிலத்தில் உள்ள கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி. காரணம், முதன் முறையாக ஜசெகவின்...

கேலாங் பாத்தா அம்னோ நிரந்தரத் தலைவர் கட்சியிலிருந்து விலகினார்!

ஜோகூர் பாரு - கேலாங் பாத்தா அம்னோ பிரிவின் நிரந்தரத் தலைவரான டத்தோ பாஹாரோம் அப்துல் கானி, தான் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார். கேலாங் பாத்தா தொகுதியின் தொடக்கால உறுப்பினரான பாஹாரோம்,...

“அப்துல் கனி ஒத்மானுக்கு வாக்களியுங்கள்” – கேலாங் பாத்தா நடப்பு ம.சீ.ச தலைவர் உருக்கம்!

ஜோகூர், ஏப்ரல் 19 - வரும் பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில், தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிடவிருக்கும் அப்துல் கனி ஒத்மானுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று தனது ஆதரவாளர்களை, அத்தொகுதி ம.சீ.ச...

இனவாதத்தை தூண்டுகிறேன் என்பதா? – மகாதீர் மீது லிம் பாய்ச்சல்

கோலாலம்பூர், ஏப்ரல்-16 -  வரும் பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா தொகுதியில் லிம் கிட் சியாங் வெற்றி பெற்றால் சீனர்கள் – மலாய்க்காரர்கள் இடையே பிரச்சினை வெடிக்கும் என்றும், அதனால் லிம்மை ஜெயிக்க வைக்கக்...

அப்துல் கனி போட்டியால் கேலாங் பாத்தாவில் மலாய் வாக்குகளை லிம் கிட் சியாங் கவர...

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஜோகூர்பாரு, ஏப்ரல் 16 -  தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்படும் கேலாங் பாத்தா தொகுதியில் வெற்றி பெற, ஜசெகவின் டிஏபி...

கேலாங் பாத்தாவில் அப்துல் கனி ஒத்மான் போட்டி!

ஜோகூர்,ஏப்ரல் 16 – பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலம் கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில், ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை எதிர்த்து, ஜோகூர் மாநில தேசிய முன்னணி தலைவரான அப்துல் கனி...

கனி ஒத்மான் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கடுமையாக போட்டியாக அமையும் – லிம் கிட்...

கோலாலம்பூர்,ஏப்.6- கேலாங் பாத்தா தொகுதியில் ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ அப்துல் கனி ஒத்மான்  போட்டியிட்டால் மிக கடுமையான போட்டியாக அமையும் என்று லிம் கிட் சியாங் ஒப்புக் கொண்டுள்ளார். தன்னுடைய 47...

கேலாங் பாத்தாவில் போட்டியிடவில்லை – அப்துல் கனி ஒத்மான்

மூவார், ஏப்ரல் 6 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலம் கேலாங் பாத்தா தொகுதியில் ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக, ஜோகூர் மாநில நடப்பு மந்திரி...

“துணிவிருந்தால் கேலாங் பாத்தாவில் என்னோடு போட்டியிடுங்கள்” – மகாதீருக்கு கிட் சியாங் சவால்

ஏப்ரல் 1 – லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஜோகூர் மக்களுக்கு விடுத்திருந்த அறைகூவலைத் தொடர்ந்து “துணிவிருந்தால் என்னோடு நேரடியாக...