Home Tags ஈராக்

Tag: ஈராக்

போப் பிரான்சிஸ் மார்ச் மாதத்தில் ஈராக்கிற்கு பயணம்!

ரோம்: அடுத்தாண்டு மார்ச் 5 முதல் மார்ச் 8 வரை ஈராக்கிற்கான தனது பயணத்தின் போது, போப் பிரான்சிஸ் பாக்தாத், எர்பில், மொசூல் உள்ளிட்ட ஐந்து இடங்களுக்கு வருகை தருவார் என்று வத்திக்கான்...

ஈராக் அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் – பாதுகாப்புப் படையினர் எதிர் தாக்குதல்

வான்வழித் தாக்குதல்கள் நடத்திய அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து, நூற்றுக்கணக்கான போராளிக் குழுக்கள் பாக்தாத் அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஈரான் ஆதரவு போராளிகளைக் குறிவைத்து ஈராக், சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்

ஈரானுக்கு ஆதரவாகச் செயல்படும் கத்தாயிப் ஹெஸ்புல்லா மிலிட்டியா போராளிக் குழுக்களுக்கு எதிராக ஈராக், சிரியா நாடுகளில் அமெரிக்கா தொடுத்த விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதுகுறித்த சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

ஈராக்: துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் 16 பேர் மரணம், பலர் கவலைக்கிடம்!

பாக்தாத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 16 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் சடலங்கள் இந்தியா கொண்டுவரப்பட்டன!

புதுடெல்லி -கடந்த 2014-ம் ஆண்டு, ஈராக் நாட்டின் மொசூல் நகரில், கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றி வந்த இந்தியப் பிரஜைகள் 39 பேர் திடீரென மாயமாகினர். அவர்களை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், அவர்கள்...

ஈரான்-ஈராக் நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதிப்பில்லை

டெஹ்ரான் - ஈராக்-ஈரான் எல்லையில் நிகழ்ந்த மோசமான நிலநடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 452-ஆக உயர்ந்த வேளையில், இதுவரையில் மலேசியர்கள் யாரும் இந்த நிலநடுக்க சம்பவத்தில் பாதிப்படையவில்லை என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு...

ஈரான், ஈராக் எல்லை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு!

பாக்தாத் – ஈராக்-ஈரான் எல்லைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணியளவில் (மலேசிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 2.18) ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில்...

ஈராக்-ஈரான் எல்லையில் நிலநடுக்கம்! 67 பேர் மரணம்! 300 பேர் காயம்

பாக்தாத் - ஈராக்-ஈரான் எல்லைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணியளவில் (மலேசிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 2.18) ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தினால்...

அமெரிக்க அதிபர் முன் அறிவிப்பின்றி ஈராக் வந்தடைந்தார்! ஐஎஸ்ஐஸ் எதிரான போர் முற்றுகிறது!

பாக்தாத் - அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் (படம்) இன்று முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஈராக் வந்தடைந்துள்ளார். வழக்கமாக அமெரிக்காவின் உயர் பதவியில் உள்ளவர்கள் இதுபோன்ற பயணங்களை பொதுவாக மேற்கொள்வதில்லை...

ஈராக்கில் கார் குண்டு வெடித்து 47 பேர் பலி! 47 பேர் படுகாயம்!

ஹில்லா - ஈராக்கின் ஹில்லா நகருக்கு வடக்கில் வாகன சோதனை மையம் ஒன்று உள்ளது. அங்கு, வாகன சோதனைக்காக நூற்றுக்கணக்கான வாகனங்கள் நேற்று  அணிவகுத்து நின்றன.  அப்போது வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட காரை தீவிரவாதிகள்...