Home Tags உத்தரப் பிரதேச தேர்தல் 2017

Tag: உத்தரப் பிரதேச தேர்தல் 2017

யார் இந்த யோகி ஆதித்யநாத்?

லக்னோ - உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் இன்று சனிக்கிழமை மாலை கூடிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்தை அடுத்த...

உ.பி.முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு!

புதுடில்லி - உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக சார்பிலான முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார். கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 5 தவணைகள் பதவி வகித்த, இவர் உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரபலமான...

உ.பி – பாஜக கூட்டணி 316 தொகுதிகளைக் கைப்பற்றியது

புதுடில்லி - (மலேசிய நேரம் மாலை 4.30 மணி நிலவரம்) உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், யாரும் எதிர்பாராத வண்ணம், பாஜக தனித்து 309 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 316 தொகுதிகளிலும்...

உ.பி : 102 தொகுதிகளில் பாஜக முன்னிலை; சமஜ்வாடி-காங்கிரஸ் – 25 :

புதுடில்லி - (மலேசிய நேரம் காலை 11.30 நிலவரம்) மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்தபடி முன்னிலை வகிக்கிறது. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் மொத்தமுள்ள 403 தொகுதிகளில்...

வாக்களிப்புக்கு பிந்திய கருத்தாய்வு: பாஜக உ.பி.யில் வெற்றி பெறும்!

புதுடில்லி - கடந்த ஒரு மாதமாக பல கட்டங்களாக நடந்து வந்த 5 வட இந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் நாளை சனிக்கிழமை வெளியாகவிருப்பதால், இந்தியா முழுமையிலும் பரபரப்பான சூழல் நிலவி...

அகிலேஷூக்கு சைக்கிள் சின்னம் – காங்கிரசோடு ‘கை’ கோர்க்கிறார்!

புதுடில்லி - முலாயம் சிங் தலைவராக இருந்த சமஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அவரது மகனும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நடப்பு முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தலைமையிலான பிரிவுக்கு சைக்கிள் சின்னம்...

உ.பிரதேசத்தில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்குத் தாவல்!

  புதுடில்லி - சூடு பிடித்து வரும் உத்தரப் பிரதேச அரசியலில் அதிரடித் திருப்பமாக, மாயாவதியின் பிஎஸ்பி, காங்கிரஸ், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகளிலிருந்து 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு...

மருத்துவமனையில் சோனியா காந்தி!

புதுடில்லி – நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு வாரணாசி (காசி) நகரில்  தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக் குறைவு...

காங்கிரசின் உ.பி.முதல்வர் வேட்பாளர் ஷீலா டிக்‌ஷிட்!

புதுடில்லி - உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், அம்மாநிலத்தின் முதல்வராக ஷீலா டிக்‌‌ஷிட் நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டில்லியின் முன்னாள்...