Home Tags உத்துசான் மலேசியா

Tag: உத்துசான் மலேசியா

உத்துசான் மலேசியா மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட பழமையான மலாய் நாளேடான உத்துசான் மலேசியா வரும் மாதங்களில் மீண்டும் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

உத்துசான் மலேசியா பத்திரிக்கை புத்தாண்டில் மீண்டும் வெளிவரலாம்

மூடப்பட்ட மலாய் நாளிதழான உத்துசான் மலேசியா மீண்டும் எதிர்வரும் புத்தாண்டில் வெளிவரலாம் என துணையமைச்சர் ரிட்சுவான் யூசோப் தெரிவித்திருக்கிறார்.

உத்துசான் மலாயு ஊழியர்களுக்கு அனைத்து சம்பள பாக்கியும் செலுத்தப்பட வேண்டும்!

உத்துசான் மலாயு ஊழியர்களுக்கு அனைத்து சம்பள பாக்கியும், செலுத்தப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

உத்துசான் மலேசியா நாளிதழ் புதன்கிழமையோடு நிறுத்தம்!

உத்துசான் மலேசியா வருகிற புதன்கிழமை தனது செயல்பாட்டை உறுதி செய்யப்படாத, தேதி வரைக்கும் நிறுத்தக்கூடும் என்று அதன் சில தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

உத்துசான் இயக்குனர் வாரியத் தலைவர் பதவியிலிருந்து அசீஸ் விலகல்!

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ அப்துல் அசீஸ் ஷேக் பாட்சிர், உத்துசான் மலாயு பெர்ஹாட் நிருவாக வாரியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று வியாழக்கிழமைத் தெரிவித்தார். அப்பதவியை...

“உத்துசான் மலேசியா” பத்திரிக்கைக்கு வணிக நெருக்கடி

கோலாலம்பூர் - ஒரு காலத்தில் அம்னோவின் குரலாக - மலாய்க்காரர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஊடகமாக - மலாய் வாசகர்களிடையே வெற்றிகரமாக உலா வந்த நாளிதழ் உத்துசான் மலேசியா. அம்னோ கட்சியின் ஆதரவுடன் வணிக...