Home Tags உலக வங்கி

Tag: உலக வங்கி

உலக வங்கியின் தலைவராக டேவிட் மால்பாஸ் பணியைத் தொடங்கினார்!

வாஷிங்டன்: அமெரிக்க நிதித்துறை அனைத்துலக விவகார பிரிவின் துணைச் செயலாளரான டேவிட் மால்பாஸ் உலக வங்கி தலைவராக நியமிக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணியைத் தொடங்கினார் என சின் ஜுவா செய்தி வெளியிட்டுள்ளது. இவர்...

வரும் ஆண்டுகளில், வளர்ச்சியடைந்த நாடாக உருமாறும் மலேசியா!

கோலாலம்பூர்: வருகிற ஆண்டுகளில் மலேசியா உயர் வருவாய் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலையை அடைவதற்கான பாதையில் பயணித்து வருவதாக உலக வங்கியின், கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான துணைத் தலைவர் விக்டோரியா குவாக்வா...

நேபாளத்திற்கு 500 மில்லியன் டாலர் நிதியுதவி – உலக வங்கி அறிவிப்பு!

காத்மாண்டு, ஜூன் 24 - நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தை மீண்டும் கட்டமைப்பதற்கு 500 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற...

மோடி போன்ற தலைவர்கள் வேண்டும் – உலக வங்கித் தலைவர் புகழாரம்!

நியூ டெல்லி, மே 29 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் உலக...

இந்தியாவின் புதிய திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் – உலக வங்கி!

புதுடெல்லி, அக்டோபர் 31 - இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் அதிகப்படியான சேமிப்பு மற்றும் புதிய திட்டங்களின் மூலம் 2016-2017-ம் ஆண்டில், 7 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பெரும் என உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கி நடப்பு...

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக வங்கி மீண்டும் நிதியுதவி!

வாஷிங்டன், செப்டம்பர் 27 - எபோலா நோய் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக வங்கி 170 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் கடுமையாகப் பரவிய உயிர்...

உயிர்கொல்லி எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக வங்கி 1200 கோடி நிதி!

வாஷிங்டன், ஆகஸ்ட் 5 - எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ரூ.1,200 கோடி (மலேசிய ரிங்கிட் 820 மில்லியன்) நிதி அளிப்பதாக உலக வங்கி உறுதி அளித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா...

இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்கு உலக வங்கி உதவி!

புதுடெல்லி, ஜூலை 25 - இந்தியாவிற்கு உலக வங்கி அடுத்த 3 ஆண்டுகளில் சுமார்  18 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது. ஆசியப் பொருளாதாரத்தை எதிரொலிக்கும் பிம்பமாக இந்தியா மற்றும் சீனா இருந்து வருகின்றது. ஆசிய...

வளரும் நாடுகள் வர்த்தகம், வேலைவாய்ப்புகளில் முனைப்பு காட்ட வேண்டும் – உலக வங்கி

வாஷிங்டன், ஜூன் 12 - வளர்ந்து வரும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டும் மந்தமாகவே இருக்குமென்று உலக வங்கி அறிவித்துள்ளது. மேலும், இந்த வருடத்தின் முதல் காலாண்டு வளர்ச்சி ஏமாற்றத்தை அளிப்பதாகவும்,...