Home Tags எச்1என்1

Tag: எச்1என்1

சபாவிலும் சளிக்காய்ச்சல் தொற்று நோய் பதிவு, ஸ்டெல்லா மாரிஸ் பள்ளி மூடப்பட்டது!

ஏழு மாணவர்களுக்கு ‘ஏ’ வகை சளிக்காய்ச்சல் அல்லது எச்1என்1 இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, ஸ்டெல்லா மாரிஸ் தேசிய பள்ளி இங்கு மூடப்பட்டுள்ளது.

ஜோகூரில் 89 மாணவர்களுக்கு சளிக்காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது!

ஜோகூரில் உள்ள 89 பள்ளி மாணவர்களுக்கு சளிக்காய்ச்சல் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.

சிலாங்கூரில் சளிக்காய்ச்சல் தொற்று நோய் தீவிரம் அடைந்தால் பள்ளிகள் உடனடியாக மூடப்படும்!

சிலாங்கூர் மாநிலத்தில் ஏ வகை சளிக்காய்ச்சல் தொற்று நோய் தொடர்பான சமீபத்திய முன்னேற்றத்தை மாநில அரசு கண்காணித்து வருவதாக அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

பினாங்கை அடுத்து சளிக்காய்ச்சல் நோய் சைபர்ஜெயா, கிள்ளானிலும் பதிவு!

பினாங்கில் ஏ வகை சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும்போது 53-ஆக அதிகரித்துள்ளது என்பதை பினாங்கு மாநில கல்வித் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சளிக்காய்ச்சல் காரணமாக சிலாங்கூர், பினாங்கில் ஒரு சில பள்ளிகள் அடைப்பு!

ஏ வகை சளிக்காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவியுள்ளதால், பினாங்கு மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி மூடப்பட்ட அறிக்கைகளைப் பெற்றதாக கல்வி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

பன்றிக் காய்ச்சலுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் பலி!

மண்டல்கர் - ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தி குமாரி (வயது 50) பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கிட்டத்தட்ட 12 மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சையளித்தும் கூட, அவரது...

சளிக்காய்ச்சல் தான் எச்1என்1 கிடையாது – பேராக் சுகாதாரத்துறை அறிவிப்பு!

ஈப்போ - பறவைக் காய்ச்சல் பாதிப்பாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் ஈப்போ பள்ளியைச் சேர்ந்த சுமார் 216 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்றும், சாதாரண...

மலாக்காவில் எச்1என்1 தொற்றியதாக நம்பப்படும் மாணவர் மரணம்!

மலாக்கா, ஏப்ரல் 15 - மலாக்காவிலுள்ள சீனப் பள்ளி மாணவர் ஒருவர் எச்1என்1 வைரஸ் காய்ச்சலால் நேற்று இரவு மரணமடைந்தார் என மலாக்கா சுகாதார இயக்குநர் டத்தோ கசாலி ஓத்மான் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை...