Home Tags எம்.துரைராஜ்

Tag: எம்.துரைராஜ்

துரைராஜ்-இராஜகுமாரன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்கிறது சிங்கை தேசிய நூலகம்

சிங்கப்பூர்- ஒவ்வோர் ஆண்டிலும் மறைந்த தமிழ் எழுத்தாளர்கள், ஆளுமைகளை நினைவுகூரும் விதமாக  கடந்த ஆண்டுமுதல் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு "நினைவின் தடங்கள்" எனும்  நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தி...

எம்.துரைராஜ் – ஆதி.இராஜகுமாரன் பணிகள் நினைவு கூரப்பட்டன

கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் (30 செப்டம்பர்) மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அமரர்கள் எம்.துரைராஜ், ஆதி.இராஜகுமாரன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி அவர்கள்...

அமரர் எம்.துரைராஜ்: “உதயம் முதல் இதயம் வரை…சில நினைவுகள்…சில அனுபவங்கள்…”

(கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் எம்.துரைராஜ் அவர்கள் குறித்த சில நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) 1977-ஆம் ஆண்டு! மஇகாவின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில்...

எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் நினைவேந்தல் : நண்பர்கள் உரை

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்ற மறைந்த மலேசிய எழுத்துலகப் பிரபலங்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி.இராஜகுமாரன் ஆகிய இருவருக்குமான நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள், எழுத்தாளர்கள் மற்றும்...

எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

கோலாலம்பூர் - அண்மையில் மறைந்த மலேசியத் தமிழ் எழுத்துலகம் மற்றும் பத்திரிக்கை உலகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி.இராஜகுமாரன் இருவரின் பணிகளையும், பங்களிப்பையும் நினைவு கூரும் வண்ணம் நினேவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை...

“மகத்தான அரும்பணிகள் ஆற்றியவர்” – துரைராஜூவுக்கு தமிழ் மணி புகழாரம்

கோலாலம்பூர் - நேற்று மறைந்த நாட்டின் மூத்த பத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள, அவரது நீண்ட கால நண்பரும் மூத்த எழுத்தாளரும், திசைகள் மின்னியல் அலைபேசி தொலைக்காட்சியின் நிறுவனருமான, எழுத்தாண்மை...

அமரர் எம்.துரைராஜ் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமான நாட்டின் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எம்.துரைராஜ் அவர்களின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி...

நினைவலைகள்: “கை அச்சுக் கோர்ப்பின் கறைபடிந்த வரலாறு” – எம்.துரைராஜ் கட்டுரை

கோலாலம்பூர்- (இன்று வெள்ளிக்கிழமை காலமான -மலேசியப் பத்திரிக்கை உலகின் பிதாமகர் - என எப்போதும் அழைக்கப்பட்ட - எம்.துரைராஜ் பத்திரிக்கைத் துறையில் பல காலகட்டங்களைக் கடந்து வந்தவர். சுவையான, சுவாரசியமான அனுபவங்களைக் கொண்டவர். கடந்த...

பழம்பெரும் பத்திரிக்கையாளர் எம்.துரைராஜ் காலமானார்

கோலாலம்பூர் - நாட்டின் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எம்.துரைராஜ் காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அரசாங்கத்தின் தகவல் இலாகாவில் பணியாற்றிய காலத்தில் "உதயம்" என்ற மாத...

முரசு 30ஆம் ஆண்டு விழா – “கை அச்சுக் கோர்ப்பின் கறைபடிந்த வரலாறு” –...

கோலாலம்பூர், மார்ச் 6 - (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...