Home Tags எரிமலை

Tag: எரிமலை

2,000 வருடங்களுக்கு முன்பு இறந்தவர்களின் கூடுகள் கண்டுபிடிப்பு

ரோம்: பாம்பே எரிமலை வெடிப்பில் சிக்கி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இருவரது எலும்பு கூடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போது இவர்களது...

அனாக் கிராகத்தாவ்: மீண்டும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

ஜகார்த்தா: அனாக் கிராகத்தாவ் எரிமலை மீண்டும் வெடிக்கலாம் என இந்தோனிசிய தரப்பு தெரிவித்தது. அப்பகுதியிலிருந்து 5 கி.மீ வரையிலும் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்  என தெரிவிக்கப்பட்டது. இந்தோனிசிய கடற்கரைப் பகுதியைத் ஆழிப் பேரலைத் தாக்கிய ஆறு...

குவாட்டமாலா: 69 பேர் மரணம் – 2 மில்லியன் பேர் பாதிப்பு

குவாட்டமாலா - தென் அமெரிக்க நாடான குவாட்டமாலாவில் பியூகோ எரிமலை திடீரென வெடித்து, சாம்பலையும், எரி வாயு மற்றும் எரி திரவத்தையும் வெளியேற்றியதில் இதுவரையில் 2 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 69 பேர் மரணமடைந்ததாக...

பசிபிக்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டுபிடிப்பு!

வாஷிங்டன், செப்டம்பர் 9 - பசிபிக் பெருங்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் பல்கலைக் கழகத்தின் கடல் ஆராய்ச்சிப் பிரிவினர், ஆராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் கார்ட்னர் தலைமையில்...