Home Tags எஸ்.ஆர்.நாதன்

Tag: எஸ்.ஆர்.நாதன்

சிங்கப்பூரில் 3-வதாக அதிபராகும் இந்தியர் தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூர் : இன்னும் 2 நாட்களில் (செப்டம்பர் 1) நடைபெறப்போகும் சிங்கப்பூருக்கான அதிபர் தேர்தலில் பிஏபி கட்சி சார்பில் நிறுத்தப்படும் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்னாள் துணைப்...

“தஞ்சாவூரு மண்ணு எடுத்து” – எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தமிழ்ப் பாடல்!

சிங்கப்பூர் - மறைந்த முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலி இன்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இறுதி மரியாதையின் போது, நாதனுக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பாடலான, சேரனின் இயக்கத்தில் கடந்த...

மலேசியா – சிங்கப்பூர் நட்புறவுக்கு சிறந்த ஆலோசகராக இருந்தவர் நாதன் – நஜிப் இரங்கல்!

கோலாலம்பூர் - மறைந்த முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு, கோலாலம்பூரிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் இன்று வெள்ளிக்கிழமை, மலேசியப் பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக் அஞ்சலி செலுத்தியதோடு, அனுதாபச் செய்தி புத்தகத்திலும் கையெழுத்திட்டார். பக்கவாதம் காரணமாக...

“சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர்” – எஸ்.ஆர். நாதன் மறைவுக்கு கலைஞர் இரங்கல்

சிங்கப்பூர் – மறைந்த முன்னாள் சிங்கை அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு உலகம் எங்கிலும் இருந்து அனுதாபச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி நேற்று விடுத்த இரங்கல்செய்தியில்...

“தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட தலைவரை இழந்துவிட்டோம்” நாதன் மறைவுக்கு சுப்ரா அனுதாபம்!

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை மறைந்த சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் அவர்களின் திடீர் மரணத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர்...

“சிகரத்தை அடைந்தபோதும் அடிவாரத்தை மறக்காதவர் எஸ்.ஆர்.நாதன்” – கவிஞர் வைரமுத்து இரங்கல்

சென்னை – சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். “சிங்கப்பூரில் தமிழர்களின் தலைமை அடையாளமாகத் திகழ்ந்த பெருமகன் எஸ்.ஆர்.நாதன். அவரது மறைவுச் செய்தி கேட்டு உள்ளம் உடைந்து...

எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு நஜிப் அனுதாபம்!

கோலாலம்பூர் - சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் மறைவுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பின் துன் ரசாக், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். "சிங்கப்பூர் அதிபரின் குடும்பத்தினருக்கும், சிங்கை மக்களுக்கும் எனது...

எஸ்.ஆர்.நாதன்: அரசு மரியாதைகளுடன் வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்குகள்!

சிங்கப்பூர் - நேற்று திங்கட்கிழமை இரவு காலமான சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு  எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை 4.00 மணியளவில், தேசிய சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் உள்ள, பல்கலைக் கழக...

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்!

சிங்கப்பூர் - உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் இன்று திங்கட்கிழமை இரவு 9.48 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 92.

எஸ்.ஆர்.நாதன் இன்னும் சுயநினைவின்றி தான் உள்ளார் – லீ சியான் லூங் தகவல்!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் இன்னும் சுயநினைவின்றி கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக, அவரைப் பார்வையிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். என்றாலும்...