Home Tags ஐதராபாத்

Tag: ஐதராபாத்

“39 வயதான வேணு மாதவன் காலமானது வருத்தத்திற்குரியது”- திரையுலகம் அஞ்சலி

தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி நகைச்சுவை நடிகரான, வேணு மாதவன் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஐதராபாத் இரயிலில் கழிவறை நீரில் காபி, டீ: குத்தகைதாரருக்கு 1 லட்சம் அபராதம்!

ஐதராபாத் - கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்சாப்பில் காணொளி ஒன்று பலராலும் பகிரப்பட்டு வந்தது. அக்காணொளியில் இரயில் ஒன்றின் கழிவறைக்குள் சீருடை அணிந்த காபி, டீ விற்பனையாளர்கள், கையில் கேன்களுடன் போவதும்,...

இந்தியா வந்தடைந்தார் இவாங்கா டிரம்ப்!

ஐதராபாத் - தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறவிருக்கும் உலகத் தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், ஐதராபாத் வந்தடைந்தார். ஐதராபாத் ராஜீவ்காந்தி விமான நிலையத்திற்கு நேற்று...

மதுபான விடுதியில் நுழைய ஆதார் அவசியம் – ஐதராபாத் கெடுபிடி!

ஐதராபாத் - ஐதராபாத்தில் உள்ள பப் எனப்படும் மதுபான கேளிக்கை மையங்களில் நுழைய வேண்டுமானால் ஆதார் அட்டையை அவசியம் காட்ட வேண்டும் என அம்மாநில காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது. அண்மையில், போதைப் பொருள் விவகாரத்தில் தெலுங்கு...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் சொந்த ஊர் வந்தது!

ஐதராபாத் – அமெரிக்காவில் கடந்த வாரம், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் குச்சிபோட்லா (வயது 32) என்ற மென் பொறியியலாளரின் உடல், நேற்று திங்கட்கிழமை விமானம் மூலம் ஐதராபாத்...

வெயிலினால் தெலுங்கானாவில் இதுவரை 415 பேர் ‌பலி!

ஐதராபாத் - தெலுங்கான மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கிய நாளிலிருந்து வெயில் தொடர்பான சம்பவங்களில் 415 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. தெலுங்கான மாநிலத்தில்...

ஆப்பிளும் ஐதராபாத்தில் வளர்ச்சி மையம் அமைக்கிறது!

ஐதராபாத் - ஐதராபாத்தில் வளர்ச்சி மையம் ஒன்றை அமைக்க ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது தொடர்பாக தெலுங்கானா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், ஒருவேளை வளர்ச்சி...

விஸ்வரூபம் எடுக்கும் தலித் மாணவர் தற்கொலை: 10 தலித் ஆசிரியர்கள் ராஜினாமா!

ஐதராபாத் - கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலா விவகாரம், நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சாதிய பாகுபாடு...

தலித் மாணவர் தற்கொலையில் பல உண்மைகள் மறைந்துள்ளன – ஸ்மிருதி இரானி பகிரங்கக் குற்றச்சாட்டு!

புது டெல்லி - ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ள...

அரசியலாக மாறிய தலித் மாணவர் தற்கொலை விவகாரம்: ஐதராபாத் வந்தார் ராகுல்!

ஐதராபாத் - கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோகித்தின் தாயாரை சந்திப்பதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று ஐதராபாத் வந்தார். அங்கு மத்திய...