Home Tags ஐரோப்பிய ஒன்றியம்

Tag: ஐரோப்பிய ஒன்றியம்

உக்ரேன், மோல்டாவா ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளர்களாக இணைந்தன!

பிரசல்ஸ் : 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேன், மோல்டாவா இரண்டு நாடுகளும் வேட்பாளர் அந்தஸ்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான  உக்ரேனின் வேட்புமனு குறித்து முடிவெடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மன்றம்...

உக்ரேன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்படுமா?

பிரசல்ஸ் : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான  உக்ரேனின் வேட்புமனு குறித்து முடிவெடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மன்றம் இன்று வியாழக்கிழமை(ஜூன் 23) கூடுகிறது. ரஷியாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் உக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (படம்)...

கைரி கூறுவதில் உண்மை இல்லை – ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மறுப்பு

கோலாலம்பூர் : ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குத் தேவைப்படும் கொவிட் தடுப்பூசிகளை விட அளவுக்கதிகமாக வாங்கிக் குவித்திருக்கின்றன என்பதால் மலேசியாவுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின்...

பிரிட்டன் – ஜப்பான் இடையிலான வாணிப உடன்பாடு

இலண்டன் : ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் தனது முதல் அயல்நாட்டு வாணிப ஒப்பந்தத்தை பிரிட்டன் ஜப்பானுடன் கையெழுத்திட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் வரலாற்று பூர்வ முடிவை பிரிட்டன் எடுத்தது. அதைத்...

ஐரோப்பிய ஒன்றியம் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆதரவு- டிரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம்

உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதிகளைத் துண்டித்து, உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியதை, ஐரோப்பிய ஒன்றியம் விமர்சித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும், பிரிட்டனுக்கு நெருக்கடி இன்னும் தீரவில்லை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டாலும் எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கான கால அவகாசமாக பிரிட்டனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது!

நாற்பத்து ஏழு ஆண்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக உலகின் மிகப் பெரிய அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது.

ஜனவரி 31-இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்

எதிர்வரும் ஜனவரி முப்பத்தொன்றாம் தேதியோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறி புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

பிரெக்சிட் உடன்பாடு காணப்பட்டது – பிரிட்டிஷ் பவுண்ட் நாணயம் ஏற்றம் கண்டது

பிரெக்சிட் உடன்பாடு காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பவுண்ட் நாணயத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

பிரெக்சிட் : 3-வது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது

இலண்டன் - ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக் கெடு நேற்று வெள்ளிக்கிழமை மார்ச் 29-ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், பிரதமர் தெரெசா மே கொண்டுவந்த வெளியேற்றத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றாவது...