Home Tags ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தயம்

Tag: ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தயம்

“9 தங்க மகன்” உசேன் போல்ட் சாதனையை இனி முறியடிக்க முடியுமா?

ரியோ டி ஜெனிரோ - இந்த 2016 ஒலிம்பிக்சின் கதாநாயகன் - அனைத்துலக அளவில் யாராலும் மறக்க முடியாத தனிநபர் விளையாட்டாளர் - யார் என்று பார்த்தால் நிச்சயம் அது உசேன் போல்ட்...

உசேன் போல்ட் 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம்!

ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் வெள்ளிக்கிழமை காலை மணி 9.40)   ஒலிம்பிக்ஸ் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார் உசேன் போல்ட். (மேலும் செய்திகள் தொடரும்)

400 மீட்டர் : கீழே விழுந்தாலும் வெற்றிக் கோட்டைத் தொட்ட மில்லர்!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் 400 மீட்டர் பெண்களுக்கான ஓட்டத்தில் நேற்று இறுதிச் சுற்றில் பஹாமாவைச் சேர்ந்த ஷாவுனே மில்லர் சற்றே பரபரப்பை ஏற்படுத்தினார். முதலாவதாக, ஓடி வந்து கொண்டிருந்த மில்லர் வெற்றிக்...

ஒலிம்பிக்ஸ் 200 மீட்டர் : மீண்டும் தங்கத்தை நோக்கி உசேன் போல்ட்!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் ஜமைக்காவின் உசேன் போல்ட், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்...

100 மீட்டரில் 3- வது தங்கம் பெற்று உசேன் போல்ட் சாதனை

  ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் 100 மீட்டருக்கான ஓட்டப் பந்தயப் போட்டியில் ஜமைக்காவின் உசேன் போல்ட் முதலாவதாக   தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்...

100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட், ஜஸ்டின் காட்லி இறுதிச் சுற்றுக்குத் தேர்வு!

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான இரண்டு அரை இறுதிச் சுற்றுகள், மலேசிய நேரப்படி இன்று காலை  8.00 மணியளவில் நடைபெற்றது. முதல் சுற்றில், ஜமைக்காவின் உசேன்...

100 மீட்டர் ஓட்டம் : தங்கம் – வெண்கலம் வென்ற ஜமைக்கா பெண்கள்!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்சில் (பிரேசில் நேரப்படி) சனிக்கிழமை இரவு நடைபெற்ற 100 மீட்டர் பெண்களுக்கான ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒருசேர வாகை சூடியுள்ளனர். ஜமைக்காவின் எலெய்ன் தோம்சன் 10.71...

உசேன் போல்ட் 100 மீட்டர் போட்டிக்குத் தேர்வு பெற்றார்.

ரியோ - ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் போட்டியில் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் நடப்பு சாதனையாளர் உசேன் போல்ட் (படம்-மஞ்சள் மேலாடையுடன்), தகுதிச் சுற்று ஓட்டத்தில் (heats) நேற்று சனிக்கிழமை தேர்வு பெற்றார். ஜமைக்கா...