Home Tags கனடா

Tag: கனடா

கனடா அமைச்சரவையில் தமிழர் – கரி ஆனந்த சங்கரி – நியமனம்

ஒட்டாவா : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்துள்ளதுடன் பழங்குடி இனத்தவருக்கான அமைச்சராக இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவரான கரி ஆனந்த சங்கரி என்பவரை நியமித்துள்ளார். கனடாவின் பாதுகாப்புத்துறை...

கனடா இலக்கியத் தோட்ட ‘இயல்’ – வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் – ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : கனடா நாட்டிலுள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் கனடா இலக்கியத் தோட்டத்தின் இலக்கிய விருதுகள் அனைத்துலக அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாகும். இந்த ஆண்டுக்கான விருதுகளை அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. கனடா இலக்கியத்...

நோவா ஸ்கோஷியா பேங்க் : மலேசியாவில் இருந்து வெளியேறும் இன்னொரு வங்கி

கோலாலம்பூர் : கடந்த சில ஆண்டுகளில் மலேசியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு வங்கிகள் ஒவ்வொன்றாக தங்களின் வணிக நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு வெளியேறி வருகின்றன. அந்த வரிசையில் ஆகக் கடைசியாக நோவா ஸ்கோஷியா பேங்க் (THE...

கட்டாயத் தொழிலாளர்கள் : மலேசியாவின் சூப்பர்மேக்ஸ் தயாரிப்புகளுக்கு கனடா தடை

ஒட்டாவா (கனடா) : மலேசியாவில் இரப்பர் கையுறைகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் சூப்பர் மேக்ஸ் (Supermax Corp). இந்த நிறுவனத்தில் கட்டாயத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை...

கனடா பொதுத் தேர்தல் : ஜஸ்டின் டுருடோ மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்

ஒட்டாவா : நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற கனடா நாட்டுப் பொதுத் தேர்தலில் நடப்புப் பிரதமர் ஹென்ரி டுருடோ வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். இருப்பினும் டுருடோ தெளிவானப் பெரும்பான்மையைப் பெறவில்லை....

கனடா, தொரன்டோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை அமைகிறது

தொரன்டோ (கனடா) : உலகம் எங்கும் பல நாடுகளில் பரவியிருக்கும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் தங்களால் இயன்ற முன்னெடுப்பு நடவடிக்கைகளின் மூலம் தமிழ் மொழி பரவவும், இளைய சமுதாயத்தினரிடையே நீடித்திருக்கும் பல முயற்சிகள்...

மலேசியாகினிக்கு கனடா, பிரிட்டன் தூதரகங்கள் ஆதரவு

கோலாலம்பூர்: மலேசியாகினி செய்தித்தளத்திற்கு ஆதரவாக கனடா மற்றும் பிரிட்டன்  தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளன. இது குறித்து அவை டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளன. "இன்றைய தீர்ப்பு குறித்து நாங்கள் வருந்துகிறோம். அனைவரின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்கு...

ஜஸ்டின் துரூடோவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு

கனடா: கனடிய பிரதமர் ஜஸ்டின் துரூடோவுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது என்று கனடிய காவல் துறை எச்சரித்துள்ளது. கனடிய காவல் துறை (ஆர்.சி.எம்.பி) புள்ளிவிவரங்கள் படி,...

கனடாவில் காவல் துறை அதிகாரி உடையணிந்து 13 பேரைக் கொன்ற ஆடவன் சுட்டுக் கொலை!

டிரெண்டன்: கனடாவின் நோவா ஸ்கொட்டியா மாகாணத்தில் குறைந்தது 13 பேர், கனடிய காவல் துறை அதிகாரி உடையணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் ஒருவர் காவல் துறை அதிகாரியாவார்....

கனடா மாநாட்டில் இந்திய மக்களவைத் தலைவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளுக்கான நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மற்றும் சபாநாயகர்களுக்கான மாநாட்டில் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், மஇகா தேசியத் தலைவருமான எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.