Home Tags கபிலன் வைரமுத்து

Tag: கபிலன் வைரமுத்து

“பழிகள் சட்டரீதியாக பதிவாகட்டும்-உண்மை வெல்லட்டும்” கபிலன் வைரமுத்து

சென்னை – சூடு பிடித்திருக்கும் ‘மீ டூ’ (#Metoo) விவகாரம் தொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து மீது அடுக்கடுக்காக புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவரது மகன் கபிலன் வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த...

போராட்டக் களத்தில் கவிப்பேரரசின் பேத்தி மெட்டூரி!

சென்னை - சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் பேத்தியும், கபிலன் வைரமுத்து - ரம்யா கபிலனின் மகளுமான மெட்டூரி கையில் பதாகையுடன் களத்தில் நின்றார். இத்தகவலை கவிஞர்...

“உன் முதல் நண்பன் – முதல் எதிரி – முதல் ரசிகன்” – கார்க்கிக்கு...

கோலாலம்பூர் - பாடலாசிரியரும், எழுத்தாளருமான கபிலன் வைரமுத்து இன்று தனது பேஸ்புக் பக்கத்தில், தனது அண்ணன் மதன் கார்க்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளதோடு, தனது அண்ணனுடனான பால்ய வயது நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். கபிலன் தனது பதிவில்...

‘மீன்’ என்ற படத்திற்காக வசனகர்த்தாவாக மாறும் கபிலன் வைரமுத்து!

சென்னை, மே 13 - வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து. எழுத்தாளராக, பாடலாசிரியராக அறியப்பட்ட இவர் ‘மீன்’ என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக வலம்வரவிருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குநர் தரணியிடம் உதவி...

கபிலன் வைரமுத்துவின் புதிய நாவல் ‘மெய்நிகரி’

கோலாலம்பூர், செப்டம்பர் 18 - கவிப்பேரரசு வைரமுத்துவின் இரண்டாவது மகனான கபிலன் வைரமுத்து விரைவில் 'மெய்நிகரி' என்ற நாவலை வெளியிடவுள்ளார். இது அவர் எழுதி பதிப்பிக்கும் பத்தாவது புத்தகம் ஆகும். இந்த நாவல் இம்மாத...

சுசீந்திரனின் புதிய படத்தில் வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன் இணைந்து பாடல் எழுதியுள்ளனர்!

சென்னை, ஆகஸ்ட் 18 - கவிஞர் வைரமுத்துவின் இரு வாரிசுகளான மதன் கார்க்கியும், கபிலனும் தங்களது தந்தையைப் போலவே திரைப்படங்களில் சிறப்பான பாடல்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சுசீந்திரன் இயக்கும்...