Home Tags கருணாஸ்

Tag: கருணாஸ்

நடிகர் கருணாஸ் விடுதலை

சென்னை - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் காவல் துறையின் துணை ஆணையம் அரவிந்தன் ஆகியோரை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த வழக்கில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டு வேலூர்...

வேலூர் சிறையில் நடிகர் கருணாஸ்

சென்னை - சில நாட்களுக்கு முன்னால் தமிழக முதல்வரையும் காவல் துறையினரையும் சர்ச்சைக்குரிய வகையிலும், தரக்குறைவாகவும் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியதற்காக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்...

நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு

சென்னை - அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல், முதலமைச்சருக்கு எதிராகப் பேசியது போன்ற புகார்களின் அடிப்படையில் 6 பிரிவுகளில் நடிகர் கருணாஸ் மீது சென்னை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் விரைவில்...

சசிக்கலாவையும், பழனிச்சாமியையும் சந்தித்தது ஏன்? – கருணாஸ் விளக்கம்!

சென்னை - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில், இன்று செவ்வாய்க்கிழமை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கருணாஸ், வறட்சி காரணமாக ஏற்பட்டிருக்கும் கடுமையான குடிநீர் பிரச்சினைக்கு உடனடித்...

ஸ்டாலினின் அனைத்துக் கட்சிக் கூட்ட அழைப்பு சுயலாப நோக்கம் கொண்டது – கருணாஸ் சாடல்!

சென்னை - காவிரி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடத்த, நாளை அக்டோபர் 25-ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு எதிர்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் அழைப்பு...

அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியல்!

மதுரை - ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் நடிகர் கருணாஸ் போட்டியிடுகிறார். அவரை மாற்றக்கோரி மதுரை கோரிப்பாளையத்தில் தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் ஆர்பாட்டம்...

எனக்கு ஆதரவாக சரத்குமார் பிரச்சாரம் செய்வார் – நடிகர் கருணாஸ்!

சென்னை - கருணாஸ் ஆரம்பித்தது கட்சி கூட அல்ல. முக்குலத்தோர் பெயரில் ஒரு இயக்கம். ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். திருவாடனை தொகுதியில் அதிமுக...

அதிமுக வேட்பாளர் பட்டியல்: சரத்குமார், கருணாசுக்கு இடம்!

சென்னை - வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடவுள்ள 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் ஜெயா நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நேரலையாக அறிவிக்கப்பட்டது. இப்பட்டியலில் திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமாரின் பெயரும், திருவாடனை தொகுதியில் நடிகர் கருணாசின்...

நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாவது புதிதல்ல: கருணாஸ்

சென்னை, ஜூன் 30 - ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டியாக காமெடி வேடத்தில் அறிமுகமானவர் கருணாஸ். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். அதன் பிறகு திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி,...