Home Tags காஜாங் இடைத்தேர்தல்

Tag: காஜாங் இடைத்தேர்தல்

காஜாங் சட்டமன்றம்: வான் அஸிஸா இன்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார்!

ஷா ஆலம், ஏப்ரல் 7 - காஜாங் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இன்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார். சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்...

காஜாங் இடைத்தேர்தல்: வான் அஸிஸா 5,379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

காஜாங், மார்ச் 23 - இன்று நடைபெற்ற காஜாங் இடைத்தேர்தலில், பிகேஆர் மீண்டும் வெற்றி பெற்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது. பிகேஆர் வேட்பாளர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட...

காஜாங் இடைத் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மார்ச் 23 – காணாமல் போன மாஸ் விவகாரத்தினாலும், அன்வார் இப்ராகிம் போட்டியிடாத காரணத்தாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மக்களின் கவனத்தை...

“நஜிப்பை காட்டிலும் அவரது அப்பா சிறந்தவர்” – அன்வார் கருத்து

கோலாலம்பூர், மார்ச் 19 - நெருக்கடியான சூழ்நிலைகளில் நஜிப்பைக் காட்டிலும் அவரது அப்பா அப்துல் ரஸாக் ஹுசைன் மிக சிறப்பாக செயல்பட்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். மாயமான MH370 மாஸ் விமானம்...

காஜாங் இடைத்தேர்தல்: இரு பெண் வேட்பாளர்கள் நேரடிப் போட்டி!

காஜாங், மார்ச் 11 - வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள காஜாங் இடைத்தேர்தலில் இரு பெண் வேட்பாளர்கள் நேரடியாகப் போட்டியிடுகின்றனர். பண்டார் பாரு பாங்கியிலுள்ள காஜாங் மாநகர சபை விளையாட்டு வளாகத்தில்...

காஜாங் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது!

காஜாங், மார்ச் 11 - வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள காஜாங் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. பண்டார் பாரு பாங்கியில் உள்ள காஜாங் மாநகர...

காஜாங்கில் அன்வாருக்குப் பதிலாக வான் அஸிஸா – பிகேஆர் அறிவிப்பு!

கோலாலம்பூர், மார்ச் 9 - காஜாங் இடைத்தேர்தலில் அன்வாருக்குப் பதிலாக அவரது மனைவியான வான் அஸிஸா போட்டியிடுவார் என பிகேஆர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை செல்லியல் வெளியிட்ட செய்தியில், அன்வாருக்குப் பதிலாக...

மறுமலர்ச்சி 2.0 தொடங்கியது! தே.மு வை வீழ்த்துவோம்! – பிகேஆர் சூளுரை

காஜாங், மார்ச் 8 - அன்வாருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் பிகேஆர் தலைவர்களும், ஆதரவாளர்களும் நேற்று காஜாங் தேர்தல் மையத்தில் கூடினர். சுமார் 500 பேர் கூடியிருந்த அந்த...

காஜாங்கில் அன்வாருக்குப் பதிலாக வான் அஸிஸா போட்டியிடுவாரா?

கோலாலம்பூர், மார்ச் 7 - ஓரினப்புணர்ச்சி மேல்முறையீட்டு வழக்கில் அன்வாருக்கு இன்று நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அன்வாருக்கு பத்தாயிரம் ரிங்கிட் ஜாமீன் வழங்கியதோடு, ஒரு நபர் உத்தரவாதத்தையும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், காஜாங்...

அன்வாரை ஒப்பிடுகையில் சியூ கறைபடியாதவர் – சுவா கருத்து

கோலாலம்பூர், மார்ச் 6 - காஜாங் இடைத்தேர்தலில் போட்டியிடும் மசீச வேட்பாளர் சியூ மெய் பன் நிச்சயம் வெற்றியுடன் கர்ஜனை செய்வார் என்று முன்னாள் மசீச தலைவரான டாக்டர் சுவா சொய் லெக்...