Home Tags கிம் ஜோங் நம் கொலை

Tag: கிம் ஜோங் நம் கொலை

கிம் ஜோங் நம் கொலை தொடர்பில் கைதான வியட்னாமிய பெண்மணி விடுதலை!

கோலாலம்பூர்: வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரரை கொலை செய்தது தொடர்பில் கைதான வியட்னாம் நாட்டினைச் சேர்ந்த பெண்மணியான டோவன் தி ஹுவோங் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.20 மணியளவில் காஜாங் சிறைச்சாலையிலிருந்து...

கிம் ஜோங் நம்: வியட்னாமிய பெண்மணியை விடுவிக்கக் கோரி அந்நாடு கோரிக்கை!

கோலாலம்பூர்: வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரை கொலை செய்தது தொடர்பில் கைதான வியட்னாம் நாட்டினைச் சேர்ந்த பெண்மணியை விடுதலைச் செய்யுமாறு நேற்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டது. முன்னதாக, கிம்...

கிம் ஜோங் நம் கொலை வழக்கு : குற்றவாளிகள் எதிர்வாதம் செய்ய அழைக்கப்பட்டனர்

ஷா ஆலாம் - இன்று நடைபெற்ற கிம் ஜோங் நம் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரு பெண்மணிகளும் தற்காப்பு வாதம் புரிய அழைக்கப்பட்டனர். 26 வயதான இந்தோனிசியப் பெண் சித்தி அயிஷா மற்றும்...

கிம் ஜோங் நம் – கொலை வழக்கில் முக்கியத் தீர்ப்பு

ஷா ஆலாம் - வட கொரியாவின் கிம் ஜோங் நம் அல்லது கிம் சோல் என்ற பெயர் கொண்டவரைக் கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்படுள்ள இந்தோனிசியப் பெண் சித்தி அயிஷா மற்றும் வியட்னாமியப்...

ஜோங் நம்மை வடகொரியா தான் கொன்றது – அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனக்குப் போட்டியாக இருந்த தனது ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நம்மை, விஎஃப்எக்ஸ் இரசாயனத்தைக் கொண்டு கொலை செய்யக் கட்டளையிட்டதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை...

லங்காவியில் அமெரிக்க உளவாளியைச் சந்தித்தார் கிம் சோல் – நீதிமன்றத்தில் தகவல்!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் சோல், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, லங்காவியில் அமெரிக்க உளவாளி ஒருவரைச் சந்தித்ததாக உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை...

‘ஜோங் நம்மிடம் விஷமுறிவு மருந்துகள் இருந்தன’

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் விஎக்ஸ் என்ற இரசாயனம் தேய்த்துக் கொல்லப்பட்ட போது, அவர் வைத்திருந்த பையில் 12...

ஜோங் நம் மரண விசாரணை: நச்சு பாதிப்பால் உள்ளாடையில் காணப்பட்ட கழிவு!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இரசாயனம் தெளித்துக் கொல்லப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இவ்வழக்கு விசாரணையில் நேற்று திங்கட்கிழமை,...

ஜோங் நம்மிடம் 125,000 அமெரிக்க டாலர்கள் இருந்தன: கேஎல்ஐஏ 2 காவலர்

ஷா ஆலம் - வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, மலேசியாவில் கொலை செய்யப்பட்ட போது, அவரிடம் கிட்டத்தட்ட 125,000 அமெரிக்க டாலர் (521,937.50 ரிங்கிட்)...

ஜோங் நம் கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரின் உண்மையான பெயர் தெரிந்தது!

ஷா ஆலம் - வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது ஷா ஆலம் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இவ்வழக்கில் கொலைக்குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் இரு...