Home Tags கிரிக்கெட்

Tag: கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் விளையாட்டாளர் ஷேன் வார்னே காலமானார்

சிட்னி : ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே இன்று வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த சுழற்பந்து விளையாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ஷேன் வார்னே. தனது 52 வயதில்...

கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு – மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா - முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்றாலும் அவரது இதயத்துக்கு செல்லும்  மூன்று இரத்த நாளங்களில்...

ஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது

துபாய் : நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 21) துபாய் நகரில் நடைபெற்ற  இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியைத் தோற்கடித்தது. மலேசிய நேரப்படி...

ஐபிஎல் கிரிக்கெட் : டில்லி அணி, பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது

துபாய் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) துபாய் நகரில் நடைபெற்ற  இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது. மலேசிய நேரப்படி நேற்று...

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணியை வென்றது

அபுதாபி : நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) அபுதாபி நகரில் தொடங்கிய இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொண்டது. மலேசிய...

கிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன

அபுதாபி : இந்தியாவின் புகழ்பெற்ற ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) கிரிக்கெட் போட்டிகள் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) முதல் தொடங்குகின்றன. ஒரே ஒரு வித்தியாசம், வழக்கமாக இந்தியாவில் நடைபெற்று வந்த இந்தப்...

கிரிக்கெட்டிலிருந்து தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுகின்றனர்

புதுடில்லி – அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறப் போவதாக கிரிக்கெட் இந்திய அணியின் முன்னாள் தலைவர் (கேப்டன்) மகேந்திர சிங் தோனி அறிவித்தார். இந்திய கிரிக்கெட் இரசிகர்களிடையே தோனியின் அறிவிப்பு...

“83” கிரிக்கெட் படம் மூலம் ஜீவா இந்தித் திரையுலகில் நுழைகிறார்

சென்னை – தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் ஜீவா. மாபெரும் வெற்றிப் படங்களைத் தந்தவர் அல்ல என்றாலும், பல படங்களில் கலகலப்பான, நகைச்சுவை கலந்த கதாநாயக நடிப்பில் தமிழ் இரசிகர்களைக்...

கிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து

இலண்டன் - ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இரவு இங்கு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெற்றி கொண்டது. நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி...

கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து

பெர்மிங்ஹாம் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வியாழக்கிழமை இங்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14-ஆம் தேதி நடைபெறும்...