Home Tags கிரிக்கெட் உலகக்கிண்ணம் 2015

Tag: கிரிக்கெட் உலகக்கிண்ணம் 2015

கிரிக்கெட்: 5-வது முறையாக உலககோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!

மெல்பர்ன், மார்ச் 30 – கிரிக்கெட் உலக கோப்பையை ஐந்தாவது முறையாக வென்று ஆஸ்திரேலிய  அணி சாதனை படைத்துள்ளது. நேற்று நடந்த கிரிக்கெட் உலக கோப்பை இறுதியாட்டத்தில் முன்னதாக டாஸ் வென்று களமிறங்கிய...

கிரிக்கெட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம் – ரசிகர்களுக்கு மோடி ஆறுதல்!

புதுடெல்லி, மார்ச் 27 – உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜமானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உலககோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 95...

கிரிக்கெட்: 2வது முறையாக கிண்ணத்தை வெல்லும் இந்தியக் கனவு சிதைந்தது!

சிட்னி, மார்ச் 26 – இன்று இங்கு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. இதன் மூலம் கடந்த...

கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிராக 329 ஓட்டங்கள் குவித்தது ஆஸ்திரேலியா!

சிட்னி, மார்ச் 26 - உலககோப்பை 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 329 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. முன்னதாக டாஸ்  வென்ற ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7...

கிரிக்கெட்: சிட்னி அரங்கில் அனுஷ்கா சர்மா!

சிட்னி, மார்ச் 26 - பரபரப்பாக இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் தனது காதலன் வீராட் கோலிக்கும், தனது தாயகமாக இந்தியாவுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்காக...

கிரிக்கெட்: இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது அரையிறுதி போட்டி!

சிட்னி, மார்ச் 26 - உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் சிட்னி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. சிட்னியில் நடைபெறும் இந்தப்போட்டி மலேசிய நேரப்படி...

கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!

ஈடன், மார்ச் 24 – உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை  4 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து அணி. உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஈடன்...

கிரிக்கெட்: அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 281 ஓட்டங்கள் குவிப்பு!

ஈடன், மார்ச் 24 - நியூசிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் டேவிட் மில்லர் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்துள்ளது. உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஈடன்...

கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வென்று, அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் நியூசிலாந்து

வெலிங்டன் (நியூசிலாந்து) மார்ச் 22 – ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் மாறி மாறி நடந்து வரும் உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பான அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடைபெற்ற கால் இறுதி...

கிரிக்கெட்: முதல் பாதியில் வெஸ்ட் இண்டிசுக்கு எதிராக நியூசிலாந்து 393 ஓட்டங்கள் குவிப்பு!

வெலிங்டன், மார்ச் 21 - உலககோப்பை கிரிக்கெட் தொடரில் 4-வது காலிறுதி போட்டியில் இன்று நியூசிலாந்து அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு...