Home Tags கிரீஸ்

Tag: கிரீஸ்

கிரீஸ் காட்டுத் தீ – அதிர்ச்சியும் உருக்கமும்! (படக் காட்சிகள்)

ஏதென்ஸ் - கடந்த சில நாட்களாக அகில உலகத்தையும் உலுக்கியிருப்பது கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயும் அதைத் தொடர்ந்த மரண சம்பவங்களும்! இந்தக் காட்டுத் தீயின் உக்கிரத் தாண்டவமும், அதைத் தொடர்ந்த...

ஏதென்ஸ் காட்டுத் தீ – மரண எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது

ஏதென்ஸ் - கிரீஸ் நாட்டில் அட்டிகா வட்டாரத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்துள்ளது. இரண்டு இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மேலும் 164 பேர்...

கிரிஸ் நாட்டு கடல் பகுதியில் 2 படகுகள் கவிழ்ந்து 17 குழந்தைகள் உட்பட 42...

ஏதென்ஸ் – கிரீஸ் நாட்டின் ஏகென் கடல் பகுதியில் (Aegean Sea) நேற்று வெள்ளிக்கிழமை அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் தனித்தனி சம்பவங்களில் கவிழ்ந்ததில் 42 அகதிகள் வரை மரணமடைந்துள்ளனர். மரண...

ஏதென்ஸ் நகரில் குண்டுவெடித்தது!

ஏதென்ஸ் - கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள கிரீஸ் வர்த்தக கூட்டமைப்பு மைய அலுவலகத்திற்கு வெளியே இன்று அதிகாலை குண்டு வெடித்தது. எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தச் சம்பவத்திற்குக்...

கிரீஸ் தேர்தலில் வெற்றி: அலெக்ஸ் சிப்ராஸ் மீண்டும் பிரதமரானார்!

ஏதென்ஸ் – கிரீஸ் நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான சிரிசா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சிப்ராஸ் 2–ஆவது முறையாகக் கிரீஸ் நாட்டின் பிரதமர் ஆகிறார். கிரீஸ் நாட்டில்...

கிரேக்க நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் திடீர் பதவி விலகல்!

ஏதன்ஸ், ஆகஸ்ட் 21- கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளதோடு, திடீர்த் தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரேக்கம் கடந்த 5 ஆண்டுகளாகக் கடும் பொருளாதார நெருக்கடியில்...

பொருளாதார நெருக்கடியால் மூடப்பட்டிருந்த கிரீஸ் வங்கிகள் திறப்பு!

ஏதென்ஸ் , ஜூலை 20- கிரேக்கத்தில் பொருளாதார நெருக்கடியால் கடந்த 3 வார காலமாக மூடப்பட்டிருந்த  வங்கிகள் இன்று திறக்கப்பட்டன.. எனினும் பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன கிரீஸ் நாடு, வரலாறு காணாத அளவில் பொருளாதார...

கிரீஸ் பயணிகள் படகு தீவிபத்து: மரண எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது

கிரீஸ், டிசம்பர் 30 - கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரீஸ் நாட்டிலிருந்து இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த நோர்மன் அட்லாண்டிக் பயணிகள் படகு நடுக்கடலில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து இதுவரை அந்த விபத்தில் 10 பேர்...

“நோர்மன் அட்லாண்டிக்” படகு தீவிபத்து: 5 பேர் மரணம் – எஞ்சிய 473...

கிரீஸ், டிசம்பர் 29 - கிரீஸ் நாட்டிலிருந்து இத்தாலி செல்லும் வழியில் நடுக்கடலில் தீப்பிடித்துக் கொண்ட 'நோர்மன் அட்லாண்டிக்' பயணிகள் படகு விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் எஞ்சிய பயணிகள் அனைவரும்...

தீப்பற்றி எரியும் பயணிகள் படகில் 200 பேர் சிக்கினர்! மெய்சிலிர்க்கும் படக் காட்சிகள்!

கிரீஸ், டிசம்பர் 29 - அட்ரியாட்டிக் (Adriatic Sea) கடல் பகுதியில் கிரீஸ் நாட்டிற்கும், இத்தாலிக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த நோர்மன் அட்லாண்டிக் என்ற பெயர் கொண்ட பயணிகள் படகு ஒன்று (ferry)...