Home Tags கிர் தோயோ

Tag: கிர் தோயோ

கிர் தோயோவுக்கு இரண்டாவது திருமணம்!

கோலாலம்பூர் - சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர் தோயோ, கிரிஸ்டின் ஜானித்ரா அப்துல்லா என்ற 39 வயதுப் பெண்மணியை இன்று இரண்டாவது திருமணம் புரிந்துள்ளார். ஜானித்ரா (படம்) புத்ரா ஜெயாவில்...

6 மாத சிறைவாசத்திற்குப் பின் பரோலில் வெளியே வந்தார் கிர் தோயோ!

கோலாலம்பூர் - அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலமும், பங்களாவும் கையகப்படுத்தி குற்றத்திற்காக காஜாங் சிறையில் கடந்த 6 மாதங்களாக தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டாக்டர் மொகமட் கிர் தோயோ...

கிர்தோயோவின் டத்தோஸ்ரீ பட்டம் பறிப்பு – சிலாங்கூர் சுல்தான் நடவடிக்கை!

பெட்டாலிங் ஜெயா-  ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர்தோயோவுக்கு வழங்கப்பட்ட டத்தோஸ்ரீ பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் சுல்தான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இனிமேலும் டத்தோஸ்ரீ பட்டத்திற்குரிய தகுதியை...

கிர்தோயோவுக்கு ஓராண்டு சிறை!

புத்ராஜெயா - ஊழல் வழக்கில் சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர் தோயோவிற்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக பல் மருத்துவம் செய்வதாக...

இலவச பல் மருத்துவ சேவையா? சிறைத் தண்டனையா? – கிர்தோயோ வழக்கில் இன்று முடிவு!

புத்ராஜெயா - சொத்து வாங்கியதில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர் தோயோ இன்று கூட்டரசு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவருடன்...

கைதாகிறார் கிர்தோயோ – இறுதி முறையீட்டு மனுவும் தள்ளுபடி!

புத்ராஜெயா - தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஷா ஆலம் பகுதியில் 2 காலி மனைகளையும் (நிலமும்), ஒரு பங்களா வீட்டையும் முறைகேடாக வாங்கியது தொடர்பான வழக்கில், சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர்...

முன்னாள் மந்திரி பெசார் கிர் தோயோவுக்கு மாரடைப்பு!

கோலாலம்பூர் - சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர் தோயோவுக்கு  (படம்) இன்று புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெதுவோட்டப் பயிற்சியில் கிர் தோயோ ஈடுபட்டிருந்தபோது அவர் நிலைகுலைந்து...

என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் – கிர் தோயோ

கோலாலம்பூர், மே 31 - நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் வெளிப்படையானது என்று பொதுமக்களுக்கு காண்பிக்க என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்று சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசாரான டாக்டர் முகமட் கிர்...

கிர் தோயோவுக்கு 12 மாத சிறை – மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:14.0pt; mso-bidi-font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:Calibri; mso-fareast-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi; mso-bidi-language:AR-SA;} புத்ரா ஜெயா, மே 30 – ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் முகமட்...