Home Tags கிளந்தான் சட்டமன்றம்

Tag: கிளந்தான் சட்டமன்றம்

கிளந்தான் : முகமட் நசாருடின் டவுட் புதிய மந்திரி பெசார்

கோத்தாபாரு : கிளந்தானில் மொத்தமுள்ள 45 தொகுதிகளில் 43 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்ற பாஸ் கட்சியின் சார்பில் மெராந்தி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் நசாருடின் டாவுட் இன்று செவ்வாய்க்கிழமை...

கிளந்தான் : 45 தொகுதிகள் – பெரும்பான்மை பெற்று பாஸ் ஆட்சி அமைக்கிறது –...

கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 45 சட்டமன்றத் தொகுதிகளில் 23 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அங்கு பாஸ் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ...

கிளந்தான் : 45 தொகுதிகள் – பாஸ் கட்சியின் புதிய மந்திரி பெசார் யார்?

கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 56 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பிற்பகல் 4.00 மணிவரை பதிவாகியிருக்கிறது. கிளந்தான் மாநிலம் 45 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. கிளந்தான் மாநிலத்தில் மந்தமான வாக்களிப்பு - பக்காத்தான் ஹாரப்பான்,...

அகமட் யாகோப் கிளந்தான் மந்திரி பெசாராக பதவியேற்றார்

கோத்தா பாரு - கிளந்தான் மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசாரான பாஸ் கட்சியின் டத்தோ அகமட் யாக்கோப் மீண்டும் அம்மாநிலத்தில் பாஸ் கட்சி பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, கிளந்தான் மாநில மந்திரி பெசாராக...

கிளந்தான் மாநிலம்: பாஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது

வியாழக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து எந்தெந்த மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று கட்சிகள் ஆட்சி அமைக்கலாம் என்பதை அறிவித்தார். அதன்படி, பெர்லிஸ், பகாங், திரெங்கானு,...

தேர்தல் 14: இரு வேறு அணிகளில் நிக் அசிஸ் மகன்கள் போட்டி!

கோத்தா பாரு, கிளந்தான் - பாஸ் கட்சியின் முன்னாள் சமயத் தலைவர் மறைந்த நிக் அசிசின் இரு மகன்களும், 14-வது பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சி உட்பட இரு வேறு அணிகளில் போட்டியிடுகின்றனர். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற...

கிளந்தான் கோலா பாலா சட்டமன்ற பிகேஆர் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

ஜெலி - கிளந்தான் மாநிலம் கோலா பாலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று சனிக்கிழமை காலை வேட்புமனுத் தாக்கல் செய்த பிகேஆர் வேட்பாளர் டாக்டர் முகமது ஹபிட்ஸ் ரிசாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள்...

முன்னாள் தேர்தல் ஆணையர் பெர்சாத்து சார்பில் கோத்தா லாமாவில் போட்டி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், கிளந்தானின் கோத்தா லாமா சட்டமன்றத் தொகுதியில், பெர்சாத்து கட்சி சார்பில் முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷீட் அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார். பெர்சாத்து கட்சியின் உதவித்...

செம்பாக்கா இடைத் தேர்தலில் பாஸ் வெற்றி!

பெங்கலான் செப்பா, மார்ச் 22 - இன்று நடைபெற்ற கிளந்தான் சட்டமன்றத் தொகுதி செம்பாக்காவுக்கான இடைத் தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளர் அகமட் ஃபாத்தான் மாமுட் (படம்) 10,092 வாக்குகள் பெற்று முன்னணியில்...

கிளந்தான் ஹூடுட் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டது!

கிளந்தான், மார்ச் 19 - ஷியாரியா  சட்டம் 1993-ல்  திருத்தம் கொண்டு வரும் சட்டவரைவு கிளந்தான்  சட்டமன்றத்தில் இன்று மதியம் 12.10 மணியளவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டதிருத்தத்திற்கு 41 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததன்...