Home Tags கீதாஞ்சலி ஜி

Tag: கீதாஞ்சலி ஜி

தேமு தலைவர்களுடன் கீதாஞ்சலி ஜி: புகைப்படங்களை வெளியிட்டார் லிம்!

கோலாலம்பூர் - பினாங்கு கடலடி சுரங்கப்பாதை ஊழல் விவகாரத்தில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் விசாரணை செய்யப்பட்ட தொழிலதிபர் ஞானராஜாவின் மனைவியும், தொலைக்காட்சிப் பிரபலமுமான டத்தோ கீதாஞ்சலி ஜியுடன், தேசிய முன்னணித் தலைவர்கள்...

2013-ம் ஆண்டே இஸ்லாத்துக்கு மாறிவிட்டாரா கீதாஞ்சலி ஜி?

கோலாலம்பூர் - டத்தோ கீதாஞ்சலியும், அவரது கணவர் டத்தோ ஞானராஜாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல் ஒன்று பேஸ்புக், வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது. அதற்கு ஏற்ப வாட்சாப்பில் பரவிய காணொளி...

பொன்சி மோசடி: பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி ஆலோசனை!

கோலாலம்பூர் - பொன்சி மோசடியில் ஏமாந்துவிட்டதாகக் கூறி கிட்டத்தட்ட 3000 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை செந்தூலில் உள்ள அரங்கம் ஒன்றில் ஒன்று கூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இம்மோசடியை முன்னாள் தொலைக்காட்சிப்...

திடீர் மாற்றம்: கீதாஞ்சலி நியமனம் மீட்டுக் கொள்ளப்பட்டதா?

கோலாலம்பூர் - கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மட்சீர் காலிட்டின் ஊடகத்துறை சிறப்பு ஆலோசகராக டத்தோ கீதாஞ்சலி ஜி நியமிக்கப்பட்டதாக நேற்று கீதாஞ்சலி ஜி-யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதனையறிந்த பலரும்...

கல்வி அமைச்சரின் சிறப்பு ஆலோசகராக கீதாஞ்சலி நியமனம்!

கோலாலம்பூர் - கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மட்சீர் காலிட்டின் ஊடகத்துறை சிறப்பு ஆலோசகராக டத்தோ கீதாஞ்சலி ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை கீதாஞ்சலி ஜி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

“பணி நீக்கம் செய்யப்பட்ட மாஸ் ஊழியர்களுக்குத் தகுந்த நஷ்ட ஈடு” – கீதாஞ்சலி...

கோலாலம்பூர், மே 27 - மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 20,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக நேற்று அறிவித்தது. இது குறித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ள மைஃபே இயக்கத் தலைவர் டத்தோ கீதாஞ்சலி...

இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார் டத்தோ கீதாஞ்சலி ஜி!

கோலாலம்பூர், அக்டோபர் 14 - மைஃபே அமைப்பின் தலைவர் பொறுப்பு, கலை விழாக்கள், அரசியல் கூட்டங்கள், டத்தோ பட்டம், தனது தனிப்பட்ட திருமண வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் என கடந்த சில ஆண்டுகளாக சூறாவளியாக...

‘அஞ்சான்’ படத்திற்காக ‘மைந்தனை’ நிறுத்துவதா? கீதாஞ்சலி ஜி கேள்வி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - இந்திய படமான 'அஞ்சான்' நாளை வெளியாவதால், மலேசியப் படமான 'மைந்தன்' படத்தை திரையரங்குகளில் குறைப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் டத்தோ கீதாஞ்சலி ஜி. மலேசியப் படமான 'மைந்தன்'...

கீதாஞ்சலி ஜி ‘டத்தோ’ பட்டம் பெற்றார்!

கோலாலம்பூர், நவ 27 - ஜி.குளோபல் மீடியா நிறுவனரும், 'மை-உமன்' அமைப்பின் தலைவருமான கீதாஞ்சலி ஜி, இன்று பகாங் சுல்தான் முன்னிலையில் டத்தோ பட்டம் பெற்றார். பகாங் சுல்தானின் 83 ஆவது பிறந்தநாளையொட்டி தனக்கு இந்த பட்டம்...

ரோஸ்மாவுக்கு கீதாஞ்சலி ஜி ஆதரவு !

கோலாலம்பூர், நவ 22 – பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஜெட் விமானத்தில் கட்டார் பயணம் மேற்கொண்டதைப் பலர் ஆட்சேபித்தைக் குறித்து தாம் வேதனையும் வருத்தமும் அடைவதாக கீதாஞ்சலி...