Home Tags குமாரசாமி (கர்நாடகா)

Tag: குமாரசாமி (கர்நாடகா)

குமாரசாமியின் அந்தர் பல்டி – பாஜகவுக்கு ஆதரவு தருகிறார்

பெங்களூரு - திங்கட்கிழமை ஜூலை 29-ஆம் தேதி கூடவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாகக் கூறியிருக்கும் பாஜக தலைவரும் புதிய முதல்வருமான எடியூரப்பாவுக்கு எதிர்பாராத ஒரு தரப்பிலிருந்து...

குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, எடியூரப்பா முதல்வராகிறார்!

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், குமாரசாமி அரசு தோல்வி அடைந்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை...

ஜூலை 23-ஆம் தேதி 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வேண்டும்!

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்றத்தில் குமாரசாமி தலைமையிலான அரசுகு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் (இந்திய நேரப்படி) நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கெடு விதித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற...

16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்- மஜத கூட்டணியில் இருந்த 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அம்மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது....

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அமளி, சட்டசபை திங்கட்கிழமை ஒத்திவைப்பு!

பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என குமாரசாமிக்கு ஆளுனர் கெடு விதித்திருந்த நிலையில், வாக்கெடுப்பின் போது கடும் அமளி நீடித்ததைத் தொடர்ந்து கர்நாடக...

கர்நாடகா : தொடரும் நெருக்கடி – குமாரசாமி அரசு கவிழுமா?

பெங்களூரு - கர்நாடகா மாநில அரசாங்கத்தில் முற்றியிருக்கும் அரசியல் நெருக்கடி எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 15) ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்நோக்கவும், தனது பெரும்பான்மையை...

கர்நாடக அரசு கவிழுமா? 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர்

பெங்களூரு - ஜனதா தளம் கட்சியின் முதல்வர் குமாரசாமி அமெரிக்காவில் தற்போது இருந்து வரும் நிலையில், கர்நாட அரசாங்கத்தின் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவி விலகல் கடிதங்களை அளித்திருப்பதாக சட்டமன்ற சபாநாயகர்...

அன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு

பெங்களூரு - இந்தியாவுக்கான 5 நாள் வருகையின் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை கர்நாடகப் பிரதேசத்தின் தலைநகர் பெங்களூரு வந்தடைந்த பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நேற்று வெள்ளிக்கிழமை அம்மாநில...

கமல்ஹாசன் – குமாரசாமி சந்திப்பு சர்ச்சை

பெங்களூரு - காவிரிப் பிரச்சனையில் புதிய கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று திங்கட்கிழமை (ஜூன் 4) பெங்களூரு வந்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார். காவிரி நதி நீர்...