Home Tags கெட்கோ நிலத் திட்டம்

Tag: கெட்கோ நிலத் திட்டம்

கெட்கோ நிலத்தின் உரிமையாளர் தாமரை நிறுவனமே – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு!

புத்ராஜெயா - 4,700 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட கெட்கோ நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர் தாமரை நிறுவனம் தான் என கூட்டரசு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியதோடு, குடியேற்றக்காரர்களின் மனுவை 20,000 ரிங்கிட்...

கெட்கோ: டத்தோ சகோதரர்கள் விடுதலை

கோலாலம்பூர் - நெகிரி செம்பிலான் கெட்கோ நிலத்திட்ட விவகாரத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த லோட்டஸ் குழுமத்தைச் சேர்ந்த டத்தோ ரெனா.இராமலிங்கம், ரெனா.துரைசிங்கம் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை...

கெட்கோ விவகாரம்: ‘டத்தோ’ சகோதரர்கள் கைது!

கோலாலம்பூர் - கெட்கோ நில விவகாரத்தில், பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த 'டத்தோ' சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஒரே குழுமத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளாக...

‘கெட்கோ’ விவகாரத்தில் 69 வயது நபர் கைது!

சிரம்பான் - நெகிரி செம்பிலானில் உள்ள கெட்கோ நிலத்திட்ட விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, விசாரணையில் இறங்கிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இன்று திங்கட்கிழமை 69 வயதுடைய சந்தேக நபர்...

கெட்கோ: “நெகிரி அரசாங்கம் விசாரணையில் துணை நிற்கும்” மந்திரி பெசார்!

சிரம்பான் - கெட்கோ நிலத்திட்டப் பிரச்சனையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையில் இறங்கியிருப்பதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (29 ஆகஸ்ட் 2017) இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. கெட்கோ நிலத்திட்டத்தைக்...