Home Tags கேரளா

Tag: கேரளா

கேரளாவின் விருதைத் திருப்பித் தருகிறார் வைரமுத்து

சென்னை : தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும், குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கிப் படைப்பாளருமான வைரமுத்துவுக்கு அண்மையில் கேரளாவின் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது...

கேரளா சட்டமன்றத் தேர்தல் : மீண்டும் பினராய் விஜயன் – 90 தொகுதிகளில் முன்னிலை

திருவனந்தபுரம் : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற 5 மாநிலங்களில்...

கேரளாவில் புதிய கிருமி தொற்று, 20 பேர் பாதிப்பு

திருவனந்தப்புரம்: கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் 11 வயது சிறுவனுக்கு இலேசான வயிற்று போக்கு, காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்தார். இதேபோன்ற பாதிப்புகளுடன், 20 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு

கோழிக்கோடு (காலிகட் - கேரளா) - நேற்று வெள்ளிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 7) உள்நாட்டு நேரப்படி 7.41 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் மாண்டவர்களின் எண்ணிக்கை...

கோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் –...

கோழிக்கோடு - இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்து குறித்த ஆகக் கடைசியான தகவல்கள் பின்வருமாறு; அந்த விமானம்...

கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து

கோழிக்கோடு - இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் 191 பயணிகள் இருந்தனர். உடனடி உயிருடல் சேதம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.. (மேலும் விவரங்கள்...

குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் கேரளா அரசுடன் ஆளுநர் மோதல்

இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கும் முதன் மாநிலமான கேரளாவின் முடிவுக்கு அம்மாநில ஆளுநர் அரிப் முகம்மது கான் எதிர்ப்பு தெரிவித்து விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.

கேரளா கடற்கரையோரங்களில் ஐஸ் தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை

திருவனந்தபுரம் – இலங்கையிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய நாட்டுத் தீவிரவாதிகள் 15 பேரைக் கொண்ட குழு படகுகளில் புறப்பட்டு கேரளாவின் இலட்சத் தீவு பகுதிகளுக்கு சென்று கொண்டிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகியிருப்பதைத்...

கேரளாவில் சரிந்த இடதுசாரி, சபரிமலை ஆண்டவரின் தீர்ப்பு!- மக்கள் கருத்து

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் நேற்று வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைப்...

கேரளா நாடாளுமன்றம்: 20 தொகுதிகள் – காங்கிரஸ் கூட்டணி : 19; கம்யூனிஸ்ட் கூட்டணி...

திருவனந்தபுரம்- இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் கேரளா மாநிலத்திற்கான நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னணி வகிக்கிறது. மற்ற மாநிலங்களில் மோசமான தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரசுக்கு கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு...