Home Tags கோபாலகிருஷ்ணன்

Tag: கோபாலகிருஷ்ணன்

லோக்மான், கோபாலகிருஷ்ணன் காவல் துறையின் பிணையில் விடுவிப்பு!

கோலாலம்பூர்: அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருடன் கைதான பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான என்.கோபாலகிருஷ்ணனும் விடுவிக்கப்பட்டார்...

ஓரினச் சேர்க்கை காணொளி – அம்னோவின் அடாம் லோக்மான் – மஇகாவின் கோபாலகிருஷ்ணன் கைது

காஜாங் - அம்னோவின் போர்க்குரலாக ஒலித்து வரும் அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் இன்று இரவு 7.30 மணியளவில் காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். பிகேஆர் சந்துபோங் இளைஞர்...

பாடாங் செராயில் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்!

கோலாலம்பூர், பிப்.28. பாடாங்செராயில் கோபாலகிருஷ்ணன் சுயேச்சையாக நிற்கப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் அது நிறைவேறாகாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது ஏற்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த பெர்சே 1.0 பேரணியில் கலந்துகொண்டதோடு, பொது ஒழுங்கை அத்துமீறிய...

கோபாலகிருஷ்ணன் சுயேட்சையாக போட்டியிடுவதால், பாடாங் செராயில் பிகேஆர் மீண்டும் வெற்றி பெறுமா?

              பிப்ரவரி 26 -  பாடாங் செராய் தொகுதியின் தற்போதைய நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான என்.கோபாலகிருஷ்ணன் அந்த தொகுதியில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றார். கோபாலகிருஷ்ணன்  ஆரம்ப காலத்தில் மஇகாவில் இருந்தவராவார். அதிலிருந்து பின்னர் விலகி...