Home Tags கோவா

Tag: கோவா

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

பனாஜி - கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (படம்) இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். 63 வயதான மனோகர் பாரிக்கர் பாஜக கட்சியின்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி!

புதுடெல்லி - 22 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு, இன்று வியாழக்கிழமை கோவா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது. கோவா சட்டமன்றத்தில் உள்ள 40...

கோவாவில் பாஜக ஆட்சி! உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடில்லி - இன்று செவ்வாய்க்கிழமை கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பாஜகவின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காகத் தொடுத்திருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது. கோவா முதல்வராக மனோகர்...

கோவாவில் பாஜக ஆட்சி – மனோகர் பாரிக்கர் முதல்வர்!

புதுடில்லி - பாஜக பெரும்பான்மை பெற முடியாத கோவா மாநிலத்தில் மற்ற சிறு கட்சிகளோடு இணைந்து, ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் அந்தக் கட்சி ஈடுபட்டு வருகின்றது. கோவா மாநிலத்தின் முதல்வராக மத்திய தற்காப்பு அமைச்சர்...

கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ்-பாஜக இழுபறி!

புதுடில்லி - உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் இரு மாநிலங்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவிருக்கும் பாஜக, கோவா மணிப்பூரில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. கோவா இந்தியாவின் முன்னணி சுற்றுலா மாநிலமான கோவா,...

வாக்களிப்புக்கு பிந்திய கருத்தாய்வு: பாஜக உ.பி.யில் வெற்றி பெறும்!

புதுடில்லி - கடந்த ஒரு மாதமாக பல கட்டங்களாக நடந்து வந்த 5 வட இந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் நாளை சனிக்கிழமை வெளியாகவிருப்பதால், இந்தியா முழுமையிலும் பரபரப்பான சூழல் நிலவி...

உச்சக்கட்ட பாதுகாப்புடன் கோவாவில் பிரிக்ஸ் 2016 மாநாடு துவக்கம்!

பானாஜி - கோவா தலைநகர் பானாஜியில் இன்று சனிக்கிழமை தொடங்கும் பிரிக்ஸ் மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. உலகத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை,...

வாசனைத் திரவிய ஆராய்ச்சியாளர் மோனிகா கொலை – முன்னாள் காவலாளி கைது!

பானாஜி - இந்தியாவின் பிரபல வாசனைத் திரவிய ஆராய்ச்சியாளரும், ஆடை அலங்கார வடிவமைப்பாளருமான மோனிகா குர்தே (வயது 39), கடந்த அக்டோபர் 7-ம் தேதி, கோவாவிலுள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் நிர்வாணமாக...

கோவா கடற்கரையில் ராட்சத முதலை – அதிர்ச்சியில் சுற்றுலாப்பயணிகள்!

பனாஜி, ஜூலை 20 - கோவாவின் தலைநகர் பனாஜியில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் மொரிஜிம் என்ற கடற்கரை பகுதியில், ராட்சத முதலை ஒன்று சுற்றுத் திரிவதைக்  கண்ட சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்....