Home Tags சசிகபூர்

Tag: சசிகபூர்

ஆஸ்கார்’90 – விருதளிப்பு மேடையில் ஸ்ரீதேவி, சசி கபூருக்கு அஞ்சலி

லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்க நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை) நடைபெற்று முடிந்த 90-வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் மறைந்த இந்திய நட்சத்திரங்கள் ஸ்ரீதேவி, சசிகபூர்...

இந்தி நடிகர் சசிகபூருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார்!

மும்பை, மே 11 - பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருதை மும்பையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார். இந்திய சினிமா உலகில் சிறந்த பங்களிப்புக்காக மத்திய அரசால்...

இந்தி நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் விருது!

புதுடெல்லி, மார்ச் 24 - பிரபல இந்தி நடிகர் சசி கபூர் (77), 2014-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்திய திரைப்படத் துறைக்கு மிகச்  சிறப்பான சேவை...

பிரபல இந்தி நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி

மும்பை, செப்டம்பர் 23 - பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பதாக அவர் கூறியதையடுத்து 76 வயதான அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகபூர்...