Home Tags சாம்சுங்

Tag: சாம்சுங்

திறன்பேசிகள் விற்பனையில் உலக அளவில் சாம்சுங் தொடர்ந்து முதலிடம்

உலக அளவில் கொவிட்-19 பாதிப்புகளுக்கு இடையிலும் ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசிகளின் விற்பனையில் சாம்சுங் எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆராய்ச்சிக்காக 22 பில்லியன் செலவழிக்கும் சம்சுங்

சியோல் - 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் தனது முத்திரையைப் பதித்திருக்கும் தருணத்தில், அதற்கு உலகின் முதல் நிலை போட்டியாளராகத் திகழும் சம்சுங்...

திறன்பேசி வாங்கப் போகிறீர்களா? – இந்த 6 முக்கிய அம்சங்களைக் கவனியுங்கள்!

கோலாலம்பூர் - இன்றைய காலத்தில் திறன்பேசி என்பது நம்முடைய வாழ்வில் ஒரு அங்கமாகக் கலந்துவிட்டது. தகவல் தொடர்புக்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும், ஆவணங்களை சேமித்து வைப்பதற்கும், இணையப் பயன்பாடுகளுக்கும் திறன்பேசிகள் நமக்கு மிகவும் உதவியாக...

ஏப்-11 முதல் சாம்சுங் கேலக்சி எஸ் 8, 8+ முன்பதிவு!

கோலாலம்பூர் - சாம்சுங் நிறுவனம் தனது கேலக்சி எஸ் 8, 8+ என்ற இரண்டு புதிய தலைமுறை திறன்பேசிகளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அண்மையில் அறிமுகம் செய்திருக்கிறது. மலேசியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படாத...

சாம்சுங் மடங்கு திரை போனுக்காகக் காத்திருக்கிறீர்களா?- இதை அவசியம் படிங்க!

கோலாலம்பூர் - சாம்சுங் நிறுவனத்தின் மடங்கு திரை (foldable) கொண்ட திறன்பேசியை வாங்குவதற்காகக் காத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், அதற்கு இன்னும் இரண்டு வருடங்களாவது நீங்கள் காத்திருக்க வேண்டும். காரணம், 2017-ல் வெளியிடுவதாய் இருந்த மடங்கு திரை...

‘இ-சிம் கார்டுகளை’  அறிமுகப்படுத்தும் முனைப்பில் ஆப்பிள், சாம்சுங்!

கோலாலம்பூர், ஜூலை 17 - நாம் அனைவரும் பெரும்பாலும் தனித்தனியான தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளைத் தான் பயன்படுத்துகிறோம். இவற்றின் திட்டங்களும் (Plan) நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். நாட்டுக்கு நாடு வேறுபாடும் உண்டு....

மிகவும் மெலிதான ஏ8 திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியது சாம்சுங்!

கோலாலம்பூர், ஜூலை 16 - சாம்சுங் நிறுவனத்தின் திறன்பேசிகளில் மிகவும் மெலியதான ஏ8 திறன்பேசிகளை அந்நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தி உள்ளது. சீனா மற்றும் சிங்கப்பூர் சந்தைகளுக்கு மட்டும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த...

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இணைந்தது எச்டிசி!   

புது டெல்லி, ஜூன் 30 - தைவானைச் சேர்ந்த பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான எச்டிசி, இந்தியப் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான 'மேக் இன் இந்தியா'-ல் தன்னை இணைத்துக் கொண்டது. ஏற்கனவே உலகின்...

இந்தியாவில் 1 மில்லியன் டைசன் திறன்பேசிகளை விற்பனை செய்த சாம்சுங்!

புது டெல்லி, ஜூன் 29 - சாம்சுங் நிறுவனம் இந்தியாவில் ஆறே மாதங்களில் ஒரு மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சாம்சுங் நிறுவனம் இந்தியாவில் தனது 'டைசன்'...

“மெர்ஸ் பரவலுக்கு எங்கள் மருத்துவமனையும் ஒரு காரணம்” – சாம்சுங் தலைவர் பகிரங்க அறிவிப்பு!

சியோல், ஜூன் 24 - "தென் கொரியாவில் மெர்ஸ் அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த எங்களது மருத்துவமனை தவறிவிட்டது. தற்போது தென் கொரியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த மோசமான நிலைக்கு...