Home Tags சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

Tag: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

கொவிட்-19: விமான சேவைகள் மாற்றத்தால் வணிகப் பாதிப்புகள்!

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, தற்போது குறைவான பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதால், சில விமான நிறுவனங்கள் தங்கள் விமானப் பயணங்களை மதிப்பாய்வு செய்துள்ளன. மலேசியா ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்), அதன் விமானங்களின் பயண அட்டவணைகளை...

இந்தியாவுக்குக் கூடுதல் விமானங்களை அனுப்பி, எமிரேட்ஸ் நிறுவனத்துடன் மோதும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

புதுடில்லி – உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் விமான சேவைக்கான சந்தையாகக் கருதப்படுவது இந்தியாவாகும். இங்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் கணிசமான சந்தையைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அதனுடன் போட்டி போடத் தயாராகி...

மாஸ் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடையே விரிவான வணிக உடன்பாடு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியா ஏர்லைன்ஸ் இரண்டு விமான நிறுவனங்களும் பல்வேறு தரப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

500 டாலருக்காக தங்கம் கடத்திய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பணியாளர் சிக்கினார்!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணியாளர்களில் ஒருவர் விமானத்தில் தங்கம் கடத்தியதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும்...

சிங்கப்பூர் ஏர்லைன்சில் படுக்கை வசதியுடன் கூடிய புதிய ஏ380எஸ் விமானங்கள்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இன்று வியாழக்கிழமை, தமது 5 புதிய ஏ380எஸ் விமானங்களில் செய்யப்பட்டிருக்கும் புதிய வசதிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதன் படி, முதல்வகுப்பு அறைகளில்...

சான் பிரான்சிஸ்கோ தங்கும் விடுதி அறையில் பிணமாகக் கிடந்த விமானப் பணிப்பெண்!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் ஏர்லைன்சைச் சேர்ந்த பெண் விமானப் பணியாளரான வெனிசா யாப், சான் பிரான்சிஸ்கோ தங்குவிடுதியில் உள்ள அறை ஒன்றில், கடந்த செவ்வாய்க்கிழமை பிணமாகக் காணப்பட்டுள்ளார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்தவரான வெனிசா...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு – பெரும் விபத்து தவிர்ப்பு!

சிங்கப்பூர் - எண்ணெய் கசிவு காரணமாக, இன்று காலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாங்கி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது ஓடுபாதையில் விமானத்தில் தீப்பற்றியுள்ளது. எனினும், அதிருஷ்டவசமாக பெரும் விபத்து...

உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!

துபாய் - இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் அனைத்துலக அளவில் விமான நிலையத்தின் பராமரிப்பு, பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில், சிறந்த விமான நிலையங்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சிங்கப்பூர்- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஹாங்காங் வழியாக சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூர் வந்த அந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை மதியம்...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரத் தரையிறக்கம்!

கோலாலம்பூர், ஜூன் 21 - எஸ்.கியு 425 என்ற வழித் தட எண்ணைக் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறினால், சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.  சிங்கப்பூர்...