Home Tags சிட்னி

Tag: சிட்னி

ஆப்பிள் நிறுவனத்தில் பணிப்புரிய கணினிகளை ஊடுருவ முயன்ற 13 வயது சிறுவன்!

சிட்னி: பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளில் பணிக்கு சேர்வதற்காக, அந்நிறுவனத்தின் கணினிகளை 13 வயது சிறுவன் ஊடுருவ (ஹேக்) முயற்சி செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் கவனத்தை பெறுவதற்காகத்தான் இதனை செய்ததாக அச்சிறுவன் கூறியிருக்கிறார்.  ஆஸ்திரேலியாவில்...

எம்எச்370-ஐ கண்டறிந்துவிட்டதாகக் கூறும் ஆஸ்திரேலியர்!

சிட்னி - 239 பேருடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்எச்370-ஐ கண்டறியும் முயற்சியில் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் கடந்த 4 ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கி...

சிட்னியில் தடுப்புச் சுவரில் இரயில் மோதி விபத்து – 15 பேர் காயம்!

சிட்னி - வடகிழக்கு சிட்னியில், இன்று திங்கட்கிழமை இரயில் ஒன்று தடுப்புச் சுவரில் மோதியதில், 15 பேர் காயமுற்றனர். ரிச்மண்ட் இரயில் நிறுத்தத்தில் இச்சம்பவம் நடந்ததாக ஆஸ்திரேலிய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இவ்விபத்தில் 5 பேர்...

பெர்த்தில் எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் லியாவ்!

சிட்னி - ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று திங்கட்கிழமை எம்எச்370 விமானப் பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் மலேசியப் போக்குவரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய். ஆஸ்திரேலியாவில் உள்ள எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினர், லியாவைச்...

சாலமன் தீவுகளில் 8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சிட்னி - சாலமன் தீவுகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை, கிட்டத்தட்ட 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரகிராவின் தென்மேற்கு பகுதியில் இருந்து சுமார் 42 மைல்...

எஞ்சின் பழுதானதால் ஜெட்ஸ்டார் விமானத்தில் சூழ்ந்த புகை (காணொளி)

சிட்னி - நேற்று வியாழக்கிழமை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து சாயிரின்ஸ் சென்ற ஜெட்ஸ்டார் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தினுள் புகை ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானத்தின் எஞ்சின் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக்...

துப்பாக்கிக்காரனின் தற்கொலையோடு முடிவுக்கு வந்தது 6 மணி நேர சிட்னி சம்பவம்!

சிட்னி – ஒரு துப்பாக்கிக்காரனுக்கும், ஆஸ்திரேலியா போலீசாருக்கும் இடையில் நேற்று காலை தொடங்கிய முற்றுகை சுமார் 6 மணி நேரங்கள் நீடித்த பின்னர், அந்தத் துப்பாக்கிக்காரனின் தற்கொலையோடு ஒரு முடிவுக்கு வந்தது. சிட்னி தொழிற்சாலை...

சைருலை சந்திக்கும் மலேசியாவின் முக்கியப் புள்ளிகள் – ஆஸ்திரேலிய பத்திரிக்கை தகவல்!

கோலாலம்பூர் - அல்தான் துயா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் கமான்டோவான சைருல் அசார் ஓமார் தற்போது, சிட்னியில் வில்லாவுட் ஆஸ்திரேலிய குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரைக் காண...

பிஜி தீவை உலுக்கிய வின்ஸ்ட்டன் புயல் – 5 பேர் பலி!

சிட்னி - பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 300 தீவுகளைக் கொண்ட பிஜி நாட்டை, நேற்று சக்திவாய்ந்த புயல் உலுக்கியதில், பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. வின்ஸ்ட்டன் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல், நேற்று...

வெடிகுண்டு மிரட்டலால் சிட்னியில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை!

சிட்னி - ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான சிட்னியில் இன்று காலை பல்வேறு பள்ளிகளுக்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும்பாலான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அந்நகரின்...