Home Tags சிலாங்கூர் புதிய மந்திரி பெசார்

Tag: சிலாங்கூர் புதிய மந்திரி பெசார்

சிலாங்கூர் மந்திரி பெசாராக அமிருடின் ஷாரி பதவி ஏற்றார்!

கிள்ளான் - சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக 38 வயதான அமிருடின் ஷாரி இன்று செவ்வாய்க்கிழமை காலை பதவியேற்றார். சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரான அமிருடின் ஷாரி, சிலாங்கூரின் 16-வது மந்திரி பெசார் ஆவார். இன்று...

“இடைநீக்க நடவடிக்கை வருத்தம் அளிக்கவில்லை” – நீக்கப்பட்ட பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்!

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 15- சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசாவை ஆதரித்த பாஸ் கட்சி உறுப்பினர்கள் இருவர் அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நடவடிக்கையானது தங்களுக்குக் கிடைத்த...

அன்வார் மீதான காலிட்டின் நடவடிக்கை ஆராயப்படும் – அஸ்மின் அலி உறுதி

கோலாலம்பூர், செப்டம்பர் 23 - காலிட் இப்ராகிம் நேற்று சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவதற்கு முன் கடைசியாக, அன்வாரை மாநில பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கி, அலுவலகத்தையும் மூடினார். இந்நிலையில், காலிட்டிற்குப் பதிலாக...

பல நாடகங்களுக்குப் பிறகு அஸ்மின் அலி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? – அரண்மனை அதிகாரி தகவல்

கிள்ளான், செப்டம்பர் 23 - சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாரின் பெயரை அறிவிக்க சுல்தான் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டதற்குக் காரணம், பிகேஆர், ஜசெக இரு கட்சிகளும் சுல்தானின் பேச்சிற்கு மதிப்பளிக்கவில்லை என்று...

சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவி ஏற்றார்!

கிள்ளான், செப்டம்பர் 23 - புக்கிட் அந்தர்பங்சா சட்டமன்ற உறுப்பினரான அஸ்மின் அலி, இன்று காலை 10.40 மணியளவில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவி...

ஒரு கலக்கு கலக்கி விட்டு – பிரியா விடை பெற்றார் காலிட் இப்ராகிம்!

ஷா ஆலம், செப்டம்பர் 23- கடந்த சில மாதங்களாக சிலாங்கூர் மாநில ஒரு கலக்கு கலக்கிய சிலாங்கூர் மந்திரிபெசார் டான்ஸ்ரீ காலிட்டிற்கு நேற்று மாநில தலைமைச் செயலகக் கட்டிடத்தில் கூடியிருந்த ஏராளமான அரசு ஊழியர்கள், நலம்...

கட்சியின் ஒட்டு மொத்த தலைமையும் என்னை ஆதரிக்கிறது – அஸ்மின் அலி

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர், 23 - மந்திரி பெசாராகப் பதவியேற்க, பிகேஆர் கட்சி தன்னை ஏகமனதாக ஆதரித்து உள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி  (படம்) தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலியை நியமிக்க...

சிலாங்கூர் மந்திரி பெசார்: அஸ்மின் அலியை நியமித்து கடிதம் அனுப்பியது அரண்மனை

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 - சிலாங்கூர் புதிய மந்திரி பெசாராக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியை நியமித்து சிலாங்கூர் அரண்மனை நியமனக் கடிதம் அனுப்பி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை)...

வான் அசிசா மட்டுமே எங்கள் தேர்வு பிகேஆர் திட்டவட்ட அறிவிப்பு!

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 - சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் செவ்வாய்க்கிழமை பதவியேற்க உள்ள நிலையில், அப்பதவிக்கு டத்தோஷ்ரீ வான் அசிசாவைத் தவிர வேறு யாரையும் பரிசீலிக்க இயலாது என...

விலை போய்விட்டேன் என்று நிரூபிக்க இயலுமா? ஹாடி அவாங்குக்கு சாரி கேள்வி

உலு கிளாங், செப். 22 - பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசாவை ஆதரிக்கும் பொருட்டு தன்னை அக்கட்சி விலைக்கு வாங்கிவிட்டதாக கூறியதை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளனவா? என பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங்குக்கு...