Home Tags சீ விளையாட்டுகள் 2019

Tag: சீ விளையாட்டுகள் 2019

நிதி பற்றாக்குறையினால் ஆசியான் பாராலிம்பிக் போட்டிகள் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

நிதி பற்றாக்குறையினால் ஆசியான் பாராலிம்பிக் போட்டிகள் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“சீ விளையாட்டில் பரிந்துரைக்கப்பட்ட இலக்கினை அடையாததற்கு சைட் சாதிக் மன்னிப்பு!”

பிலிப்பைன்ஸில் நடந்த இந்த தோல்விக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் முழு பொறுப்பேற்பதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.

மணிலா சீ போட்டி வெற்றியாளர்களுக்குப் பாராட்டு – பொன். வேதமூர்த்தி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளுடன் நாடு திரும்பும் மலேசியக் குழுவினருக்கு பாராட்டையும் வரவேற்பையும் தெரிவிப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

70 தங்கப் பதக்கங்கள் எனும் இலக்கை எட்டாது, மலேசியா 55 தங்கங்களுடன் நாடு திரும்புகிறது!

30-வது சீ விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 55 தங்கப்பதக்கங்களுடன், மலேசியா தமது இலக்கினை எட்டாமல், ஐந்தாவது இடத்தில் இடம்பெற்றது.

சீ விளையாட்டுகள் : பதக்கப் பட்டியலில் 5-வது நிலைக்குத் தள்ளப்பட்டது மலேசியா

மணிலாவில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டிகளில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வரையிலான நிலவரப்படி மலேசியா 51 தங்கம், 52 வெள்ளி, 69 வெண்கலம் பதக்கங்களுடன் ஐந்தாவது நிலைக்குத் தள்ளப்பட்டது.

சீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்!

மலேசிய பூப்பந்து வீராங்கணை எஸ்.கிஷோணா இந்தோனிசியாவின் ருசெல்லி ஹர்த்தாவானை வென்று மலேசிய பூப்பந்து அணிக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

சீ விளையாட்டுப் போட்டி: 23 தங்கங்களுடன் மலேசியா 5-வது நிலையில் இடம்பெற்றுள்ளது!

சீ விளையாட்டுப் போட்டியில் 23 தங்கங்களுடன் மலேசியா 5-வது நிலையில் இடம்பெற்றுள்ளது.

சீ விளையாட்டுகள் : மலேசியா 21 தங்கங்களுடன் 3-வது இடம்

இங்கு நடைபெற்று வரும் 30-வது சீ விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 12 வெள்ளி, 22 வெண்கலம் பதக்கங்களுடன் மலேசியா தொடர்ந்து 3-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சீ விளையாட்டுகள் : 19 தங்கப் பதக்கங்களுடன் மலேசியா தொடர்ந்து 3-வது இடம்

இங்கு நடைபெற்று வரும் 30-வது சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா 19 தங்கம், 8 வெள்ளி, 15 வெண்கலம் பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது.

சீ விளையாட்டுப் போட்டி: நாட்டின் சீலாட் போட்டியாளர் உணர்வற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

சீ விளையாட்டுப் போட்டியின் போது நாட்டின் சீலாட் போட்டியாளர் எதிர் அணி போட்டியாளர் உதைத்ததில் உணர்வற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.