Home Tags சென்னை உயர்நீதிமன்றம்

Tag: சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் விஜய்க்கு வரி ஏய்ப்புக்காக 1 இலட்சம் ரூபாய் அபராதம்

சென்னை : இங்கிலாந்திலிருந்து ரால்ஸ் ராய்ஸ் ரக சொகுசு கார் ஒன்றை  இறக்குமதி செய்திருக்கும் நடிகர் விஜய் அதன் தொடர்பில் நுழைவு வரி விதிக்கத் தடை கோரி நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் செய்திருந்தார். அதன்...

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு

புதுடெல்லி - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, கடந்த 2006-ம் ஆண்டில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா,...

கவிஞர் வைரமுத்துவின் மீது தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை - ஆண்டாள் பற்றி சர்ச்சைக் கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்துவின் மீது கொளத்தூர், சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை இரத்து செய்யக் கோரி வைரமுத்து...

கொடுங்கையூர் சம்பவம்: பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம்!

சென்னை - கொடுங்கையூரில் சில தினங்களுக்கு முன், சாலையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. அதனை அறியாமல் தண்ணீரை மிதித்த 7 வயதான இரு சிறுமிகள் மின்சாரம் தாக்கி...

மருத்துவ மாணவர் சேர்க்கை: 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை இரத்து

சென்னை - மருத்துவ சேர்க்கைக்கு 85 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியிருக்கும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இரத்து செய்தது. “மருத்துவ சேர்க்கைக்கு தமிழக அரசு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியிருப்பது...

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான திமுக வழக்கு: பிப் 27-க்கு ஒத்தி வைப்பு!

சென்னை - கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற, எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அவர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அந்த...

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கே?- விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை - நேற்று வியாழக்கிழமை, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்கி அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கவும், புதிய...

ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த தகவலை வெளியிட முடியாது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

சென்னை - அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறி, மருத்துவர் பிரவீணா...

உள்ளாட்சித் தேர்தல் தடையை நீக்க மறுத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை - உள்ளாட்சித்தேர்தல் இரத்துக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை, கடந்த...

உள்ளாட்சி தேர்தல் இரத்து – மேல்முறையீடு செய்தது தமிழக அரசு!

சென்னை - உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மேல்முறையீடு செய்யப்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில  மணி...