Home Tags சொத்து மதிப்பீட்டு வரி

Tag: சொத்து மதிப்பீட்டு வரி

பெண்களை இழிவுபடுத்திய அட்னான் மன்னிப்பு கேட்க வேண்டும் – மசீச மகளிர் பிரிவு கண்டனம்

கோலாலம்பூர், டிச 21 - சொத்துமதிப்பீட்டு வரி உயர்வு விவகாரத்தில் கருத்து கூறிய கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், பெண்களை சொத்துக்களுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளார். எனவே தனது செயலுக்கு அவர்...

சொத்து மதிப்பீட்டு வரியில் 2 சதவிகிதம் குறைப்பதாக டிபிகேஎல் அறிவிப்பு!

கோலாலம்பூர், டிச 20 - சொத்து மதிப்பீட்டு வரியில் 2 சதவிகிதம் குறைத்துக்கொள்வதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) நேற்று ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் சொத்து உரிமையாளர்கள் சற்று நிம்மதியடைவார்கள் என்று நம்பப்படுகிறது. அதன் படி,...

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்த்து 80,000 ஆட்சேபனை கடிதங்கள்!

கோலாலம்பூர், டிசம்பர் 17 - சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்த்து மொத்தம் 80,000 ஆட்சேபனை கடிதங்கள் இதுவரை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக  கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு...

மேயரை பதவி விலகச் சொல்வதில் நியாயமில்லை – அட்னான்

கோலாலம்பூர், டிச 16 - கோலாலம்பூர் மேயர் சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்தி தனது கடமையை செய்ததற்காக அவரை பதவி விலகுமாறு கூறுவது நியாயமற்றது என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சரான டத்தோஸ்ரீ தெங்கு...

சொத்துமதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

கோலாலம்பூர், டிச 16 -  சொத்துமதிப்பீட்டு வரி உயர்வைக் கண்டித்து 300 மேற்பட்ட சொத்துரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் இன்று கோலாலம்பூர் டிபிகேஎல் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து பிகேஆர் கட்சியைச்...

“ஆர்ப்பாட்டம் வேண்டாம் மக்களே – புகார் செய்யுங்கள் போதும்” – அட்னான் அறிவுரை

கோலாலம்பூர், டிச 13 - சொத்துமதீப்பீட்டு வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறும் சொத்துரிமையாளர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான்...

“தவறான அறிக்கை விடுத்த லோக பாலமோகன் மீது நடவடிக்கை” – ஜசெக எம்பி வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 28 - துணை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் லோக பாலமோகன், சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை அமல்படுத்தும் நாள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று தவறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று ஜசெக செகாம்புட்...

ஜனவரியில் சொத்து மதிப்பீட்டு வரி உயரும் – தெங்கு அட்னான் உறுதி

கோலாலம்பூர், நவ 28 - சொத்து மதிப்பீட்டு வரியின் திருத்தியமைக்கப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் இம்மாதத்தில் சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. புதிய மதிப்பீட்டு வரியை அடிப்படையாகக் கொண்ட அறிக்கைகள் வரும் ஜனவரி மாதத்தில்...

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிராக டிசம்பர் 16 ல் ஆர்ப்பாட்டம்!

கோலாலம்பூர், நவ 28 - கோலாலம்பூர் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் சொத்து உரிமையாளர்கள் அனைவரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு பக்காத்தான் நாடாளுமன்ற...