Home Tags சொஸ்மா சட்டம்

Tag: சொஸ்மா சட்டம்

சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் போராட்டத்திற்கு கணபதி ராவ் ஆதரவு

சுங்கை பூலோ : சுங்கை பூலோ சிறைச் சாலையில் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்  கைதிகளின் குடும்பத்தினர் இன்று  திங்கட்கிழமை சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கினர். கிள்ளான்...

சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் சுங்கை பூலோ சிறைச்சாலை முன் உண்ணாவிரதப் போராட்டம்

சுங்கை பூலோ : நீதிமன்ற விசாரணையின்றி சுங்கை பூலோ சிறைச் சாலையில் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்  கைதிகளின் குடும்பத்தினர் இன்று சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கினர். 6...

சோஸ்மா: நசுத்தியோனைச் சாடும் பிகேஆர் – ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள்

புத்ரா ஜெயா : சோஸ்மா சட்டத்தை மறு ஆய்வு செய்யப் போவதில்லை எனக் கூறியிருக்கும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோனை டாமன்சாரா ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கண்டித்துள்ளார். தன்...

சோஸ்மா சட்டத்தைத் தற்காத்த உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் – சாடிய முன்னாள் பெர்சே...

புத்ரா ஜெயா : கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கும் சட்டம் சோஸ்மா என்னும் Security Offences (Special Measures) Act (Sosma) - பாதுகாப்புக் குற்றங்களுக்கான...

சொஸ்மா: விசாரணை இன்றி 28 நாட்களுக்கு தடுத்து வைக்கும் அதிகாரத்தை நீட்டிக்கும் அரசாங்க முயற்சி...

கோலாலம்பூர் : புதன்கிழமை (மார்ச் 23) கூடிய நாடாளுமன்றம் மலேசிய வரலாற்றில் வழக்கமாக காணாத வித்தியாச சூழ்நிலையைச் சந்தித்தது. அரசாங்கத்தின் சார்பில் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின்  கொண்டு வந்த தீர்மானம் ஒன்று தோல்வியடைந்த...

சொஸ்மா: நீதிமன்றத்தின் பிணை அதிகாரத்தை இரத்து செய்ய இயலாது

கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஒன்று தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் பிணைக்கான முறையீட்டைக் கருத்தில் கொள்வதற்கான உரிமை தொடர்பாக மற்றொரு உயர்நீதிமன்ற தீர்ப்புடன் கட்டுப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

சொஸ்மா தடுப்புக் காவலை குறைப்பதற்கு முன்பாக விரிவான ஆய்வு தேவை!- மலேசிய காவல் துறை

சொஸ்மா தடுப்புக் காவலை குறைப்பதற்கு முன்பாக விரிவான, ஆய்வுகள் தேவைப்படுவதாக மலேசிய காவல் துறை தெரிவித்துள்ளது.

சொஸ்மா சட்டத்தின் தடுப்புக் காவல் 14 நாட்களுக்குக் குறைக்கப்படலாம்!- மொகிதின் யாசின்

சொஸ்மா சட்டத்தின் தடுப்புக் காவல் இருபத்து எட்டு நாட்களிலிருந்து, பதினாங்கு நாட்களாகக் குறைக்கப்படலாம் என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.

அரசாங்கம் விரைவில் கடுமையானதாகக் கருதப்படும் சட்டங்களை திருத்தம் செய்யும்!- மகாதீர்

அரசாங்கம் விரைவில் கடுமையானதாகக் கருதப்படும், சட்டங்களை திருத்தம் செய்யும் என்று மகாதீர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: சொஸ்மா சட்டத்துடன் பிகேஆர் உடன்படவில்லை, மாற்றம் தேவை!

பயங்கரவாத அமைப்புகளின் சமீபத்திய பட்டியலை பொதுமக்களின் குறிப்புக்காகவும், புரிதலுக்காகவும் வெளியிடுமாறு பிகேஆர் காவல் துறையிடம் கேட்டுக் கொண்டது.